All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Darling enna sound Veera kittanthu vanthushu pls athu Veera va vedikka vakkuma 🤔🤔vendam da Avan nallavana maruvanu nan nambikkittu irrukkan
உங்க நம்பிக்கை காப்பாற்றுவது அவங்க இரண்டு பேர் கையில் தான் இருக்கு..
 

Puneet

Bronze Winner
அச்சோ😳
வீரா உடம்புலயும் தன்னைத்தானே அழிச்சுக்கற பாம் வச்சு அனுப்பிருக்காங்களா என்ன?😰😰😰

இந்த வீரா நான் முட்டாளாகவேதான் இருப்பேன்னு முடிவு செஞ்சு இப்படி படுத்துறானே😥😥😥

ப்ரஜோ என்ன செய்ய போறானோ புரியலையே😥😥
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ😳
வீரா உடம்புலயும் தன்னைத்தானே அழிச்சுக்கற பாம் வச்சு அனுப்பிருக்காங்களா என்ன?😰😰😰

இந்த வீரா நான் முட்டாளாகவேதான் இருப்பேன்னு முடிவு செஞ்சு இப்படி படுத்துறானே😥😥😥

ப்ரஜோ என்ன செய்ய போறானோ புரியலையே😥😥
நன்றி..😍

ஆமாம்.. துரோகியாக மாறிய நண்பனை காப்பாற்றுவனா.. என்று அடுத்த யூடியிலே தெரியும்,
 

Puneet

Bronze Winner
நன்றி..😍

ஆமாம்.. துரோகியாக மாறிய நண்பனை காப்பாற்றுவனா.. என்று அடுத்த யூடியிலே தெரியும்,
அடுத்த யூடி என்ன.. இப்பவே சொல்வேனே😥
ப்ரஜோ தன் உயிரையும் பொருட்படுத்தாம வீராவை காப்பாத்திருவான்😥
ஏன்னா அவனுது உண்மையான பாசம்😍

ஆனா அந்த பாம் எல்லாம் சில நொடியில வெடிக்கற ரகம் ஆச்சே😰
அதுக்குள்ள என்ன செஞ்சு வீராவை அவன் காப்பாத்துவான்😰😰

அதோட காப்பாத்தின பிறகாச்சு வீரா திருந்துவானா?!
இதான் என் பெரிய டவுட்டே😥😥😥
 

Chitra Balaji

Bronze Winner
O my God... வீரா vuku layum அந்த chip ah vechitaanga la avana அந்த magesh aazhichiduvaan போல இருக்கே... Athu thaan அந்த click சத்தம்... வீரா வுக்காக தான் laser ah off panni மறுபடியும் on pannitaan ah magesh ஆளுங்க உள்ள வர mudiyaatha... வீரா enna aaga poraanu theriyala... அடுத்து pirajan enna panna poraan.. Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
 
Top