All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super raaji maa... Semma semma episode... ரியா kita pirajan எல்லா உண்மை யும் sollitaan... Eppadilam avangala கஷ்டம் pataanganu... அந்த ஆராய்ச்சி இடத்தை தேடி போய் avangala kandupichi அரசாங்கத்துக்கு உண்மை ah sollanum nu.. Athu varaikum avangaloda உணர்வுகளை ரியா purinjikita... Sorry yum ketutaa ... காதல் உணர்வு avanuku vanthutaa ரியா automatic ah avanoda உணர்வுடன் avaloda உணர்வு yum kalanthuduthu... Manasa oda unarvoda கலந்த காதல் avangalathu... Sonna maari ஆதி மனிதன் அந்த maari thaan ah உணர்வு வெளி paduthikitaan.... Pirajan ku twenty two years thaam ah வீர அது விட சின்னவன்... ரியா vuku ஒரே வருத்தம்.... Veera vukum இன்னும் kovam pogala எப்படியோ சமாதானம் panni அந்த ஆராய்ச்சி panra idathukku pogalaam nu வந்த correct ah ரியா வந்து ரவி kita போட்டு koduthutaa... Ha 😂😂😂 imperfect made 😊😊😊... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..

ஆராயச்சி சோல்ஜர்ஸ் வருவதற்குள் இங்கே என்னென்னமோ ஆகிவிடும் 😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா..
ஒருவழியா மனுஷங்க செஞ்ச (தன் இனத்தின்) தப்போட விளைவுதான் ப்ரஜோ உருவாக காரணம்ன்னு புரிஞ்ச பிறகுதான் கொஞ்சமாச்சு இறங்கியே வந்திருக்கா😒😒😒😒

ஆமா இவள்தான் காட்டை விட்டு போனதும் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாளே😓😓

அப்றம் ப்ரஜோ அவளைவிட சிறுவயதா இருக்கறதும்.. ஐம்பது வயசுலயும் இப்படியே இருப்பாங்கறதும் கேட்டு இவளுக்கு ஏன் பொறுக்காம போகுது😏😏

வீரா சொல்லுறது போல ரியா மனுஷங்கள்ல Imperfect made தான் போல😜😜😜
இல்லாட்டா ப்ரஜோ வலி புரியாம இப்படி நடந்துப்பாளா😔😔😔
நன்றி.. புனிதா..☺

அடுத்த யூடியில் ரியாவை பற்றி உங்க கருத்து மாறலாம்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superstory riya prajo seruvarkala illai sad endinga irikkumaa eagerly waiting for next ud intha mathiri eluthurathellam vera level ma totaly thanks rajima
ரொம்ப ரொம்ப நன்றி..☺

அவங்க இணைவது மட்டும் கதையில்லை.. பல விசயங்கள் அதற்குள் நடந்துவிடும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜோ எல்லா உண்மையையும் ரியாக்கு தெரியப்படுத்திட்டான்..... உண்மை தெரிஞ்ச பிறகு... ரியாகிட்ட நல்ல மாற்றம்... பரவாயில்லை..... ஆனா ப்ரஜோவை ஏத்துக்கலயே 😞...ஜோடி பொருத்தத்துக்கு இம்புட்டு அலசலை பார்த்தா... படிப்படியா மாற்றம் வரும்னு நம்புறோம்😉....

வீராதான் ரொம்ப மாறிட்டது போல இருக்கு....கோபம் குறையலை.... எந்த பக்கம் திரும்புதோ.... அந்த பக்கம் ஆபத்துதான் போல😳....

வீரா சொல்றதுல தப்பே இல்லை😁.... சரியான டைம்க்கு வந்து காரியத்தையே கெடுத்திட்டா😜....

இவங்க ரவிகிட்ட உண்மைய வாங்கிறதுக்குள்ள அவங்களே தேடி வந்திடுவாங்களோ என்னமோ 🤔....

நைஸ் யூடி சிஸ்👍👍....
நன்றி.. சுதா..☺

வீராவின் கோபம் ஆபத்தானது தான்..😕

வீராவை பற்றி இந்த யூடியில் தெரிந்துவிடும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Riya Prajan enna pesinalum athai eathukkama veruppa pesi varthai romba vidra...ithula Veera kitta pesinthu avnaga inam pathi and pillai perrathu intha mari varthai ellam romba adhigam Riya unnaoda nilai mattum pakkara avanoda history theriyuma varthai veedatha.....unnoda nalla neram Prajan vanthu unnai kappathittan illangatti ne kaima patthukka....
Prajan avanoda adhi muthal tarpodhaya nilai varai vim pottu vilakki sonna piragu Riya irangi vanthurukka......ithula santhegam vera avanoda power and unarrathu ipdi.......ithanaiyum keetum ava vera kalyanam pandra pathiyum soldra and Vayasana epdi maruvangannum ketkara ennnamma unnoda plan sattu sattunu maruthu unnoda thinking....
Veera soldra pola ur imperfect made...muthala alien kavanichittu unnai thaniya kavanikkanum pola.....
நன்றி பிரியா..☺

ரியாவை பற்றிய கணிப்பு இந்த யூடியில் மாறலாம்.. ரியாவை விட பெரிய பிரச்சனையை ப்ரஜன் சந்திக்க நேரிடும்
 
Top