All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனிதர்களை அழிக்க மனிதர்களே 'ஹீயுமேலியன்ஸ் உருவாக்கியிருப்பது எத்தனை கொடுமை..

இப்போ ப்ரஜோ எத்தனை பிரச்சினையை எதிர்கொள்ளனும்😰😰

மனிதர்களை அழிக்க அவங்க உருவாக்கிய அந்த இருநூறு 'ஹீயுமேலியன்களால் நிகழும் பிரச்சனையா??!!!

இல்ல தங்களைபோலவே தப்பிவந்து தம்மை கொடுமைப்படுத்திய ஆராய்ச்சியாளர்களைதான் அழிக்கனும்ன்னு கூட புரியாம.. மனிதர்களை பகையா நினைக்கற 'மனித உருவும் முகமற்றதுமாய் இருக்க ஏலியன்களையா?!😥😥

திருமணத்துக்கு தாமதம் ஆகும்.. லிவிங் டு கெதர் வாழலாம்ன்னு கேட்டுட்டு மறுக்கும் ப்ரஜோகிட்ட என்மேல அன்பே இல்ல ன்னு புலம்பும் ரியா'வையா?!😢😢😢

பாவம் அவன்😥😥😥😥

இப்போ ரியா வேற ஏலியன் பிடியில..
என்ன நடக்குமோ??!!!

யூடிக்கு யூடி எதிர்பார்ப்பை கூட்டுறிங்க ராஜி மா😍😍😘😘😘😘
செம்ம👏👏👏👏
வாவ்.. சூப்பர் விமர்சனம் புனிதா..😀

ஏலியன்களை அழிக்க துடிக்கும் மனிதர்களை விட்டுட்டிங்க..😐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Alien and research lab pathi sonanthu semma interesting and manithanukku manithane ethriya inga amainchirukku,sakthi mela sakthi uruvakka kadaisila antha Alienku namma mela kovam vanthu palivanga vanthurukku anthalavu manithan athai paduthi eduthuruppan......
Prajan riya and alien rendu pakkam yosichu romabave alladuran...
Alien pathi mulusa Prajo therinju veachurukkan epdi thaniya samalippan....
Riya marriage and living together pthi sonnathukku prajan pathil arumai...
Ipo Riya Alien kitta mattikiitala....puthusa ipdi oru prassanai......prajan epdi tha ellathayum samlippano...
நன்றி.. பிரியா..😀

ஆமாம்.. மனிதனை மனிதனே அடக்கி ஆண்டு பழகியவர்கள் அனைவருக்கும் சம உரிமை என்பதை எப்படி ஏற்பாங்க.. அந்த மாதிரி ஆட்களின் ஊக்கத்தால் தான் இந்த மாதிரி விபரீதம் ஏற்பட்டிருக்கு.. அந்த ஜார்ஜ் செய்த ஆராய்ச்சி தவறுதான் என்றாலும்.. உலகை அடக்கி ஆள படை என்பது வரை சென்றதிற்கு அந்த மாதிரியான ஆ்ட்கள் தானே காரணம்..😥

ஆமாம்.. ப்ரஜன் எதிர்கொள்ள வேண்டியது நிறையா இருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜார்ஜ் மனுஷனை கொடுமைபடுத்த.... ரொம்ப தீவிரமா வேலை செஞ்சு... ஹியுமேலியன்ஸ கண்டுபிடிச்சிருப்பார் போல 😠😠

மகேஷ் ரெண்டு முறை தப்பு நடந்திடுச்சுனு சொல்றத பார்த்தா... இப்போ சிக்கியிருக்கிறது முதல் முறை தப்பிச்ச ஏலியன்ஸ் & ப்ரஜோ ரவி குரூப் ரெண்டாவது முறை தப்பிச்சவுங்களா????🤔...

தன்னை தொழில்நுட்பத்துல பாதுகாக்க ஜாமர்... அப்புறம் தாக்குவதற்கு பயன்படுறதுதான்... அந்த ஏலியன் கைல வச்சிருந்த க்ரீன் கலர் பொருள்... என்னவோவா???🤔..

ப்ரஜோ மட்டும் தான் மனிதர்களை காக்கணும்னு நினைக்கிற ஏலியன் போல.... மீதி ரெண்டு குரூப்பும் அழிக்க நினைக்குறவுங்க.... இவங்கள எப்படி ப்ரஜோ கண்ட்ரோல் பண்ணுவானோ???🙄...

ரியாக்கு மட்டும் தான் இவன் அடங்குவான் போல😉...ஹோட்டல் சீன்ஸ் சூப்பர்😍😍.... உங்கள் கற்பனை அபாரம்.... செம 👏👏👏...

இப்போவாது உண்மை சொல்லலாம்னு இருந்தானோ🤔... அதுக்குள்ள சொல்ல சொல்ல கேக்காம ஓடிட்டா🤦‍♀️... வந்த ஏலியன் கிட்ட மாட்டிக்குவாளோ 🤔....

நைஸ் யூடி சிஸ்😍😍....
நன்றி.. சுதா..😀

முதலில் தப்பித்தது தான் ரவி, அந்த ஏலியன்ஸ் அவர்களுடைய முந்தைய தோற்றத்தில் இருந்தவங்க.. சிருஷ்யா தப்பிவிக்க முயற்சி செய்து இவங்களை மட்டும் கூட்டிட்டுவந்துட்டா.. பிறகு தப்பிச்சது தான் அந்த குரூப்..

ஆமாம்.. ரியாக்கு மட்டும் தான் அடங்குவான்.😁😁

எப்படிப்பட்ட ஆம்பளையும் பொண்டாட்டி கிட்ட அடங்கி தானே ஆகணும்..😛
 

Puneet

Bronze Winner
வாவ்.. சூப்பர் விமர்சனம் புனிதா..😀

ஏலியன்களை அழிக்க துடிக்கும் மனிதர்களை விட்டுட்டிங்க..😐
ஒவ்வொருத்தரோட சின்ன சின்ன அசைவுகளையும் கவனிக்கற அரசாங்கத்துக்கிட்டே இருந்து..
எல்லா பிரச்சனையையும் தனிஒருவனா ப்ரஜோ சமாளிப்பானா?! 😥😥😥😥
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொருத்தரோட சின்ன சின்ன அசைவுகளையும் கவனிக்கற அரசாங்கத்துக்கிட்டே இருந்து..
எல்லா பிரச்சனையையும் தனிஒருவனா ப்ரஜோ சமாளிப்பானா?! 😥😥😥😥
கஷ்டம் தான்.. ஆனால் அவன் எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் எதிர்ப்பை தான் சமாளிப்பது கஷ்டம். 😥
 

Puneet

Bronze Winner
கஷ்டம் தான்.. ஆனால் அவன் எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் எதிர்ப்பை தான் சமாளிப்பது கஷ்டம். 😥
அப்படி யாரு அவனுக்கு பிரச்சனை தர போறாங்க😨😨😨😨
கூட இருக்கறவங்களா?! :unsure::unsure::rolleyes::rolleyes:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி யாரு அவனுக்கு பிரச்சனை தர போறாங்க😨😨😨😨
கூட இருக்கறவங்களா?! :unsure::unsure::rolleyes::rolleyes:
இன்னும் இரண்டு அல்லது மூன்று யூடிகளில் தெரிந்துவிடும்
 
Top