All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அவிராவின் 'நீலியின் வதம்' - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Welcome sis 💐💐💐💐💐💐💐 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அவிரா,

'நீலியின் வதம்' வித்தியாசமான,

ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு.

கதாபாத்திரங்கள் பெயர்கள் அழகு.

'நீலியின் வதம்' வாசகர் நெஞ்சில்

நீக்கமற நிறைந்திருக்க எனது

மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

அன்புடன்,
நித்திலா
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Stell Mary.
நித்தி லா மதுகிருஷ்ணன்; சித்ரா பாலாஜி ... அவர்கள் எனக்கு அளித்த ஊக்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice starting.... கொஞ்சம் spelling mistakes korachi konga.... Sentences ah korvai ah கொடுங்க மத்தபடி nice
 

Stella mary

Bronze Winner
Sis தொடக்கமே மிகவும் அருமை ஆரூரன் nice name அவனிடம் நண்பர்கள் எல்லாரும் ரொம்பவே ஒற்றுமையாக இருக்காங்க மேகமூட்டிமலை அமானுஷ்யம் நிறைந்த மலையா அப்படி என்ன இருக்கு அந்த மலையில் சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க waiting sis 👍👍👍👍👍👍👏👏👏👏👏
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கூடிய விரைவில் போடுறேன் Sis., and Tq for Ur valuable Comments
 
Top