All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அரும்புகளுக்கு அன்பைச் சொல்லும் திரி ❤️

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yar name um paakala only images than paathen. Enaku drawing pudikum athan 1st drawing pathi ..
For oviyam contest,
01) ganesh mudhal kadavul nu soldra maari start panni irukku. It's really nice :smiley12
02) ithu sketch la ulla onnu irukum la ink irukka part atha use panni draw pannathu ninaikaren. Long and short site lam paathu super varanchi irukanga. 🌹💐The path or way starting (bottom of the image) perusa and veedu paakathula poga poga chinnatha aagarathu than.
03) enaku epovume pencil drawing mela oru grace 😍. Ana human/animals face varaya maaten, konjam bayam nalla varaya maatamonu. But this baby tried and nallave vanthu irukku. Very super ♥
04) epdi ulagam maari irukunu soldra picture. Really really super 💝. That too left side only one tree without any leaves indicating that tree is going to die.
05) again one pencil drawing. Hair than concentration aathigama irukum ninaikaren. Really nice 😻
06) ithla irukka ellame... ellamena ellamena.... flowers, saree design, her bangle, velakku, sami mela irukku lines pottu ellame detail ah irukku. Fantastic 💕💕
07) super drawing ♥. Rainbow la colors correct order la use panni irukku VIBGYOR nu. 👏👏
08) out line lam podama on the flow la varangi irukanga ninaikaren. No pencil. Color pencil vache start panni irukanga pola. Such a brave baby ah 💐❤
09) my love pencil drawing. Covid 19 ku varanji irukeenga... awareness ku varanjingala illa lonely life nu sad ah varanjingala therla... ana details semmaya irukku... tree la oru oru branch start aagala edathulayum some white(in shaded part) and fence la kattai lam katti vacha maari kayiru lam special ah super ah irukku 💕♥💐👏
10) color lam kalakkama super ah varanji irukanga this baby. Very nice 🌹💐
11) out lined image. Super 👌👌. Face varaiya try panni irukkanga romba azhaha vanthu irukku 🌹👏
12) cartoons pakatha yarum iruka maatanga... romba nalla varanji irukanga 💝

Yen epdi thani thaniya sonnana, ivlo age ana aprmum na panna ethuna chinna vishyatha yarna paratanangana romba kushi ah irukkum 😁😅. Some energy tonic maari athan enaku pudicha chinna details ah sonnen 😁
that babies oda ammasm lam un drawing la ithu nalla iruku sonnanga nu sollidunga 💕♥❤💝...
Finally, na lam scl padikum pothu scale illama kodu Potta koda konaya than varum ....
Inga neraya babies super super ah varaiyaranga....
Wishes pasangala 💐💐💐
 
marry

Bronze Winner

How sweet😍😍😍
 
Josyyy

Active member
ஓவியங்கள் எல்லாம் அருமையா இருக்கு... ரொம்ப ஆர்வமா வித விதமா பண்ணி இருக்காங்க எல்லா குட்டீசும்....

1. அந்த dancing Ganesh சூப்பர்ப்... எத்தனையோ விதமான கனேஷன் பார்த்தாச்சு... இந்த நடனமாடும் கணேசனும் அழகு தான்...

2. இயற்கையோடு இயைந்த ஒரு அழகான குட்டி வீடு... பறவைகளும் பூக்களும் அழகா இருக்கு... இப்படி ஒரு இடம் மனதுக்கு நிம்மதி தரும் அழகான ஓவியம்..

3. சிக்ஸ் பேக் மேன்... அழகா இருக்கு.. இன்றைய இளைஞர்களின் கனவு , அதை அழகா ஓவியம் ஆக்கி இருக்காங்க... அழகான பென்சில் ஸ்கெட்ச்...

4. உலக நிலமை.. உலகமயமாதலின் தாக்கம் , இப்போ இருக்க குழந்தைகள் எல்லாம் தெரிஞ்சு தான் இருக்காங்க... மரம் பறவை எல்லாம் இருந்த இடம் வெறும் தொழிற்கூடங்கள் ஆக மாறின தாக்கம்..

5. ஒரு பெண்ணின் பக்கவாட்டு தோற்றம்... அந்த முடி அலங்காரம் அழகா இருக்கு..

6. பக்தியுடன் ஒரு ஓவியம்... ஒரு சின்ன விசயம் கூட மிஸ் ஆகாம பார்த்து பார்த்து வரஞ்சி இருக்காங்க.. விளக்கில் ஆரம்பித்து, பெண், சாமி, பூ, மாலை எல்லாம் கொண்டு வந்து இருக்காங்க... சூப்பர்ப்...

7. இயற்கையுடன் சேர்ந்த வாழ்விடம்... குறிஞ்சியோ நெய்தலோ எல்லாம் கலந்த கலவையோ... பசுமையான இடமும், மரமும், வானவில்லும் அந்த நீர்நிலையும் அருமையா இருக்கு

8. காட்டின் அரசனை கலர் ஃபுல்லா கொண்டு வந்து இருக்காங்க... கர்ஜனையோடு கம்பீரமா

9. இப்போ இருக்க சூழ்நிலையை பென்சில் ஸ்கெட்ச் சொல்லி இருக்காங்க... ஒவ்வொண்ணும் தனி கவனம் எடுத்து வரஞ்சு இருக்காங்க... அந்த மரம் போகும் வழி எல்லாம் nice..

10. ஊஞ்சலாட்டம் அழகா இருக்கு.. கலர் கலவை எல்லாம் அருமை

11. உருவம் அழகா வந்து இருக்கு... யார்னு கண்டு பிடிக்கும் அளவு அழகா பண்ணி இருக் காங்க...

12. ஏதோ தற்காப்பு கலை பயிற்சி என்டு பார்த்தா அதில் கார்ட்டூன் கேரக்டர் சூப்பரா இருக்கு....

வாழ்த்துகள் குட்டீஸ்
 
Last edited:

Josyyy

Active member
Crafts ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு மா... பிளவர் வால் ஹாங்கிங், கிராஃப்ட் ல கோவில், நிலா, இலைகள், மலர்கள் இலைகள் கொண்ட வால் ஹேங்கிங், பறவை, கிளி, பெண் ஸ்டேண்ட் எல்லாமே அழகா பண்ணி இருக்காங்க... வாழ்த்துகள் குட்டீஸ்
 
Josyyy

Active member
கதை சொல்லும் குட்டி பாப்பா... பாப்பா நீங்க சூப்பரா கதை சொல்றீங்க... முயல் ஆமை கதை... இவங்க மழலை மொழியில் அழகா இருக்கு... ஆணவம் அழிவுக்கு போகும், விவேகம் வெற்றி பேரும் என அழகா சொல்லி இருக்கீங்க குட்டி... வாழ்த்துகள் டா குட்டிமா
 
Josyyy

Active member
பாட்டு பாடும் செல்லங்களே உங்களின் அந்த பாடப் பயப்படா தைரியத்துக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப் குட்டீஸ்... நமக்கு எல்லாம் நாலு பேர் முன்னால பேச சொன்னாலே அய்யய்யோ நானா அப்படினு ஓடிடுவேன்... ஆனால் இந்த குட்டீஸ் சூப்பரா பாடி இருக்காங்க..

யாரையும் தனியா சொல்ல முடியலை... எல்லாரும் அவ்வளவு அழகா பாடி இருக்காங்க..

வாழ்த்துகள் டா குட்டீஸ்...
 
Top