All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

sankarirathi

Well-known member
Ennama iva ippadi irukka ivaloda pidivatham kuzhanthaiyathane pathikkum.... veetri avanaiyum ariyama pesinathu avan kitta sonnaa purinjipan iva ethaiyum pesama avanai thandikiraennu ivaloda heaalth keduthukurale... very emotional story:cry::cry::cry:
 

Uma thiyagu

Well-known member
சாலா வெற்றியை நல்லா வச்சு செய்றா.. இப்படியே போனா அவளுக்கு மனஅழுத்தம் அதிகமாகும் இல்லை வெற்றி கவனம் தப்பி ஏதாவது ஆபத்துல மாட்டிப்பான்... சிக்கிரம் அவளை குணபடுத்துங்க சிஸ்...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very emotional ma... sala vetri kita manasu vittu pesama avanuku eppadi puriyum avanum ella vithuathulayum muyarchi pannitan ana iva vazhikku varamathiri theriyala... ipadiye pana kuzhnthai nilamai enna agum...
கொஞ்சம் கஷ்டம் தான் மா..என்ன ஆகுது பார்ப்போம்..மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி குடிபோதையில பேசினது எந்த அளவுக்கு சாலாவை காயபடுத்தி தன்னோட குழந்தை வரவை கூட உணர்ந்து கொண்டாட முடியாத மாதிரி இருகிடுசி.... பாவம் சிஸ் சாலா
ஆமா மா. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaku enna silvathu entre theriyavillai ippo Vertri yai ninaiththaal romba paavama irukku avanum evvalavu tharam thaan avalai kezhpaan Sala manam eno ippothum erangavillai aval eppo solvaal entru naan yearthirpaarka thodangi vittean Vertri veettuiku thevaiyaanathai paarthu paarthu seikiraan avane etho oru ninaivil stable illatha nilaiyil solli vittaan pazhaiya padi thannai
kaadhalikkum Salavai kaana verumbukiraan antha Sala ini kidaipaala ud superb mam vegu arumai viji
அழகா சூழ்நிலையை சொல்லிடீங்க மா. என்ன ஆகிறது பார்ப்போம் மா.. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
Top