All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப கனமான பதிவுகள் சிஸ்.. குடி போதையில் அவனையே அறியாம வெற்றி விட்ட வார்த்தைகள் இப்போ சாலவை கொண்டு நிறுத்தி இருக்க இடம் மோசமா இருக்கு... எது மேலயும் பிடிப்பு இல்லாம வெறுமையோட உய்ரிப்பில்லாத ஒட்டாத வாழ்க்கை இதுல குழந்தை வேற வர போகுது... வெற்றி எப்படி இவளை மாத்த போறன் பாப்போம்...
பாப்போம் மா என்ன ஆகிறது என்று.. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Chitra Balaji

Bronze Winner
இவ இப்படி இருந்தா ivala maaththurathu romba romba கஷ்டம் polaye..... வெற்றி romba paavam enna panna poraano..... Kuzhanthai உண்டான santhosham kuda முழுசா annuppa veikka முடியல... Super Super maa....
 
Top