முத்துராமலிங்கம்
New member
மிக்க நன்றி பா.. கதையை பற்றி உணர்ந்து நீங்கள் கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே அருமை. நீங்கள் கூறி இருக்கும் குறைகளையும் நிச்சியம் ஏற்று கொள்கிறேன்.. என்னால் முடிந்த வரை நிச்சியம் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்..
பரவாயில்லையே என் சகோக்கள் மாதிரி நீங்களும் உடனே பதில் அளித்துள்ளீர்கள். அருமை