All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Very emotional episode... மிதுன் ku full and full avanodaya ஒரு ஒரு thappum purinjidichi... அவல.. Avalodaya காதல் ah எவ்வளவு uthasinam pannom nu puriji ippo avanuku avvallavu வலி vethanai padran... Eppadi avaluku avan puriya veikka poraan.... Ava கால் ah pidichi kitu ஒரே அழுகை avanuku அவனே சமாதனம் pannikiraan ava kita மனிப்பு keta maari.... Rendu perum kutikitu அஜய் ah school la vittutu... Ivala ava friend ah paaka vechi office la விட்டு... Ava kita எல்லாம் solli மன்னிப்பு ketu... Avukkume avanodaya kashtam avalayum romba paathikithu... Time கேட்டு இருக்கா paakalam.... Enna nadakuthunu... எல்லாரும் ஒண்ணா இருக்க போறாங்க.... Mithun சொத்து ah munnu பேர் melayum பிரிச்சி ezhutha poraan.... Bharath.. Chandrika ஒன்னு senthutaanga.. Super pa.. Eagerly waiting for next episode
 
Nayaki

Bronze Winner
உண்ர்சிகரமான பதிவு அருணாமா.. மிதுன் மன மாற்றம் அறிந்தும் ரதி அவன் காதலை ஏற்க தடுமாறுவதும் அருமை.. பரத் ஒரே கொண்டாட்டம் டா...
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

super super da.. semaya full epiyum soliteenga dear.. thirumba ud padicha feel da.. paarpom da madhi manasu maarudhananu..
Thank u sooo much ma..😍😍😍🤩🤩🤩. seekiram varen dear..😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்ர்சிகரமான பதிவு அருணாமா.. மிதுன் மன மாற்றம் அறிந்தும் ரதி அவன் காதலை ஏற்க தடுமாறுவதும் அருமை.. பரத் ஒரே கொண்டாட்டம் டா...
மிக்க நன்றி மா.. மதி மனம் மாறுதா என்று பொறுத்து பார்ப்போம் டியர்..பரத்கு ஜாலி தான் டா..😍😍😍😍😘😘
 
saranyasrinivas

Bronze Winner
Hyoooo😭😭😭😭😭😭midhu feel pannrathaa patthalum kastamaa erukkuuyyaaaa😔😔😔😔😔seekiramee ellamee sari aaghidanum😌😌😌😌😌mathiii😥😥😥😥avana rombha padutthama yetthukkooo 😌😌😌😌bharath & righa 😍😍😍😍semma.... Evanghalukku ellame slove sachii😍😍😍😍😍😍
 
Top