All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

மிதுனுக்கு இந்த பிரிவுத்துயர் அவசியமாகிறது. மதியின் காதல் மனதைகொன்று சமாதி கட்டிவிட்டு இப்போது கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்.மதி இழந்த 5 வருட வாழ்க்கையை திரும்ப பெற முடியுமா? கதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து வர வாழ்த்துக்கள் சகோதரி.
 
மிதுன் காலம் கடந்தாவது உனக்கு புத்தி வந்ததே.இரண்டு நாட்களாக home page ல் எந்த எழுத்தாளர்களின் update open ஆக மாட்டேங்குது ஏன்ப்பா site. வந்துதான் படிக்க வேண்டி இருக்கு
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிதுனின் புரியாத தன்மை
ரதியின் போராட்டம்
மாறனின் பாசம்
அருமையான பதிவு
மிக மிக நன்றி மா..😍😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Very very emotional episode... அவன் அவன் காதல் layum purinjikala ava காதல் layum purinjikala... கொஞ்சம் Yosichi இருந்த kuda purinji இருக்கும்... Mothamaa Avala avan வார்த்தை yaalaye konnutaan... பரத் ku பாடம் புகட்ட.... மதி ava வாழ்க்கை ah izhanthuta.... மாறன் kita matum உண்மை ah sonnathunaala தான் அவன் aakanaa kita மாறன் அந்த maari pesitaan... Kuzhanthai ah அழிக்க சொன்னது naala thaan iva தற்கொலை murachi panni இருக்கா... Bharath mela மறுபடியும் சொத்து மாத்தி ezhuthi கொடுத்து bharath maaththala.... இப்போ theriyaathathu எல்லாம் இப்போ தான் onnu ஒன்னு ah theriyuthu... Eppadi seri panna poraan mithun... Super Super Super pa.. Eagerly waiting for next episode
super super dear.. semaya solliteenga da full udyum.. amam ma madhi vali periyadhu da. ipodhum midhunum unarndhu vittan ma.. kandipa sari aagum ma.. மிக மிக நன்றி மா..😍😍😍😍
 
Top