All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோவ் பேபி..
உனக்கு ஏன்யா இந்த கொலவெறி😥

முதல்ல பரத் மண்டையை உடைக்க வச்ச😏
இப்போ மாறன்க்கு பைக் ஆக்சிடென்ட் பண்ணி படுக்க வச்சிருக்க😓😓😓

மிதுனையாச்சு விட்டு வைப்பியா :rolleyes::rolleyes:
ஹி ஹி அது தான் பேபி தீவிரமா யோசிச்சுட்டு இருக்கேன்.. பொலச்சு போகட்டும் டா இப்போதைக்கு விட்டுறுவொம்.. பின்னாடி பாதுக்கலாம் ..😂😂😂😂. மிக்க நன்றி டியர்..😍😍😍😍😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very emotional episode.... மாறன் பேசினா விஷயம் avanodaya manasa ரொம்பவே paathichi இருக்கு... Athuyum ava சாக paathaanu sollum பொது avanayum அறியாமல் ah thudikiraan..... Yosichi Yosichi ஒரு vazhi aaitaan.... Athe tension oda வீடு ku vanthaatum.... Ava aahanaa kita pesinatha ketathum avan ஆற்றாமை ava mela kovam ah வார்த்தை ah vittutaan.... Iva எங்க போனா... வீடு போய் sollitu velai irukunu solli இருக்கா but office la irunthu sikiram kalambitaan nu solli இருகான்... Ivan எங்க தேடியும் காணோம்.. இப்போ தான் avalodaya காதல் avanuku valikka valikka puriyuthu... இனிமேல் என்ன panna poraanu puriyala ah.. Super Super pa.. Eagerly waiting for next episode
 
காதல் புரிந்த போது காதல் மனைவியின் பிரிவு
மிதுன் மனைவியை சேர்வனா
 

Nayaki

Bronze Winner
அருணாமா,
எப்பப்பாருஇப்படி பக் பக்குனே பண்ணரீக..பார்டா மாறா நீ இவ்வளவு நல்வனாடா, மிதுனுக்கே அட்வைஸ்.ஆனாலும் சூப்பர்டா நீ தேளறிட்ட, அஹா குட்டி கொடுத்து வச்சவ.
மிதுஊஊஊ ஏன்டா ஏன், இப்பத்தான கொஞ்ச தேறிட்டு வந்த அதுக்குள்ள முதலிருந்தா மிடியல. காதலை உணர்ந்திட்ட ஒழுங்கா மதிகிட்ட உன்ற லவ்வ காட்டு...
 

saranyasrinivas

Bronze Winner
Yovvvvvvvvvvv😡😡😡😡😡😡😡lite ahhh vachiii seiveennu patthaaa aarambhamee eppadi yaaa😨😨😨😨😨😨😨happapaaaaa 😱😱😱😱😱verum vaarthaiyaalee engha bp Yaa yetthaaa engha thann poi kandu pidicchaa neee..... Ovovoru story kkumeee appadi yee therikkaaa vidurra nee😭😭😭😭😭😭😭mathiii🤔🤔🤔🤔🤔🤔appadi engha thaa ponna pakkiiiii😩😩😩😩😩paruuu unnoda mithu unakkaghaaa eppadi ellam feel pannraannuu🤕🤕🤕🤕🤕🤕ethukkee eppadi buk buk nnu eruntha eni vara ud la ellam 🤔🤔🤔🤔🤔😱😱😱😱😱😱😱😱😱
 
Top