All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... Business எதிரி gala bharath oda food products la கலப்படம் pannanum nu avan company ஆளுங்களே விலைக்கு வாங்கி avangala vechi டார்கெட் பண்றாங்க... Bharath ah la avangala சமாளிக்கத் முடியாமல் மிதுன் kita help கேட்டு... Avan appa கனவு appadi rathunaala தான் help பண்றான்.... Semma ah பேசினா mithun எல்லாரும் payanthutaanga கெடச்சா varaikum pothum மத்தவங்க எல்லாம் poitaanga மத்த ஆஞ்சி பேர் ah velai ah vittu எடுத்தாங்க.... Mithu ah சாகடிக்க vanthutaanga.... Bharath அந்த அடி ah vaangitaan.... Bharath and mithun conversations semma mithun ku இப்போ தான் அவன் பாசம் purinjithu... Bharath ku enna aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Nayaki

Bronze Winner
மாறா,
நீ தேற மாட்ட... உங்கம்மா ஐடியாவையாவது ஒழுங்கா பாலோ பண்ணு.அதிலையும் சொதப்பின உன்ற நிலம அதோ கதிதான்.
பரத்,
செமடா நீ...என்னமா உன்ற காரியத்துல குறியா இருக்க.. முன்னெத்தியில அடி பட்டதல சாக போறியா... டேய் உலகமகா நடிப்புடா சாமி... மிதுன் ஒரு வழியா மனசு இரங்கீட
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ....
Barath Super pa ni... epdiyo mannipu kettute...😆😆😆
 

Puneet

Bronze Winner
அபிராமி நல்ல அம்மா😍😍
மகனோட காதல் வலி புரிஞ்சதும் நேருல போய் கால்ல விழுந்தாச்சு கூட்டிட்டு வான்னு ஐடியா குடுத்துடாங்க😂😂

பரத்தான் பாவம்😥
அப்படி என்னதான் நடந்துச்சு மிதுனுக்கும் அவனுக்கும் இடையில😥
ஆனாலும் அண்ணனுக்காக அவன் துடிக்கறது சூப்பர்
 
Top