All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Puneet

Bronze Winner
மாறன்க்கு தன் சொன்ன வார்த்தையோட அர்த்தம் ஒருவழியா புரிஞ்சுதே😏
இனிமே கோவத்துல வார்த்தையை கொட்டுவான்😜😜

மிதுன்.. பொண்டாட்டி கடைக்கண் பார்வைக்கு ஏங்க ஆரம்பிச்சுட்ட போல😍😍
காதலும் சீக்கிரமே வந்துரும்ன்னு நம்புவோம்😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாறன்க்கு தன் சொன்ன வார்த்தையோட அர்த்தம் ஒருவழியா புரிஞ்சுதே😏
இனிமே கோவத்துல வார்த்தையை கொட்டுவான்😜😜

மிதுன்.. பொண்டாட்டி கடைக்கண் பார்வைக்கு ஏங்க ஆரம்பிச்சுட்ட போல😍😍
காதலும் சீக்கிரமே வந்துரும்ன்னு நம்புவோம்😍
ஹா ஹா ஆமா டியர்.. அவசரபட்டு வார்த்தையை விட்டுட்டு இப்ப அழுது என்ன செய்ய..😜😜

மிதுனுக்கு புரியும்னு நினைக்கறீங்க பேபி... பார்ப்போம் டா என்ன ஆகுதுனு.. மிக்க நன்றி மா..😍😍😘😘😘😘
 

Jailogu

Well-known member
Sis,mithuna vatrugragathil erundhu pudichitu vanthingala,avan ninaigirathu than correct, asalta pesaran payapulla,mathi ahana than thalaiyil adithukolavendum,evena entha listula sergananum,pavam ahana athaivita pavapattathu namma mathi than
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode... பரத் chandrika mela ulla காதல் ah unarthutaan.... Semma possiveness ethaarthamaa தான் ava friend ava kai ah pudichaan விழாமல் இருக்க.... But ivanuku enna கோவம்... Ava kita avan love 😍 ah sollitaan இப்போ madam தான் வாய் வார்த்தை ah sollanum.... இங்க மதி kita anaa மாறன் nuku avaluku நடந்த சண்டை ah sollitaa.... இந்த மிதுன் அவன் ah என்ன solrathune Ennaku theriyala... Ellaa vishayamum ஒண்ணு ramaariye react பண்றான்....avan eppo மதி ah purinji ava காதல் ah purinji ivan காதல் ah purinji... Romba kastam.... Super Super Super pa...eagerly waiting for next episode
 
G

Geetha sivakumar

Guest
Baby doll super Da. Semmaya ezhudra Da. Barath and rica ku love start aiduchu. Maran epadi ipadi ORU tube light ah irukan. Maran ne inum valaranum Thambi. Nice EPI da
 

Puneet

Bronze Winner
பரத் தன் வாழ்க்கையை சரி பண்ணிட்டான்😍
கையோட தன் காதலையும் சொல்லி சந்திரிகாவோட மனசையும் தெரிஞ்சுகிட்டான்😍😍

ஆனா மிதுன்??!!!😥😥😥
இப்படி சொதப்பி வைக்கறானே🤦‍♀️🤦‍♀️
இப்போக்கூட அஹானா தெளிய வைக்க முயற்சி பண்றா..
இவன் புரிஞ்சுக்காம பேசி வைக்கறான்😓
எப்போ தெளிவானோ தெரில😥😥
 
Top