All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மித்திர மாயவன்" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma episode... இந்த santhosh என்ன என்ன maari பேசுறான் paarungalen ச்சே என்ன மனுஷன் இவன்லாம்... ராஜேஷ் ஏன் poi சொன்னா இந்த voice recorder la ulla details lam மாத்தி இருகாங்க... Vishva azhaga வர்ஷினி oda manasa puriya வெச்சான் la super da விஷ்வா.... தினி கொஞ்சம் kojam ah அவளும் maari kite varaa arjun ah love 😍 panna aarambichitaa... ராஜேஷ் mattunaa... super Super Super mam..semms semma eagerly waiting for next episode
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u sooo much dear.. vishvaa arjum iruvarum thanavalidam adimaigal dhaan maa.. rajesh enna agiran endru adutha udyil parkalam ma..😍😍😍
 
Puneet

Bronze Winner
தினி மனசுல எத்தனை குழப்பம் இருந்தாலும் அஜ்ஜு பக்கம் வரும்போது அதெல்லாம் விலகி அவனோட உணர்வுகளை பிரதிபலிக்க தொடங்கிட்டா..

விஷ்வா லவ்வை வர்ஷு அழகாவே புரிஞ்சு நடந்துக்கறா ஆனாலும் தன்னை சீரழிச்ச சந்தோஷ் தண்டனை அனுபவிக்காம அவளால அவனோட சந்தோஷமா வாழ முடியாது..
அஜ்ஜு இனி என்ன செய்வான்:unsure::unsure:
 
Lakshmi perumal

Bronze Winner
விஷ்வா ஒரு வழியா வர்ஷினியின் காதலை பெற்று விட்டார்.
 
saranyasrinivas

Bronze Winner
Super ud paa 😍😍😍😍😍😍Court seen semma semma paa..... Arjun sonna mathiri Ore term la entha kutravallikkum thandanai kidaikkathe .....engha athuthan kodumai yee😥😥😥😥😥😥
 
Top