All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தர்ஷனின் நல்ல உள்ளத்தையும் பழி வாங்கும் உணர்வையும் ஒரே பதிவில் வெளிபடுத்திய பதிவு...
இருவரும் நெருங்கி பழகுகிறார்கள் என்று அனைவருக்கும் வெளிப்படுத்திய தர்ஷன் கிருஷ்ணாவை சமாதானப்படுத்தி மாயா மற்றும் காப்பக உறுப்பினர்கள் அனைவர் இடத்திலும் ஒரு நன் மதிப்பை பெற்றுவிட்டான்... மாயா மனதிலும் நன்றி உணர்ச்சியில் உயர்ந்தவன் ஆகிவிட்டான்...
இருந்தாலும் அவள் விழி வழியே கண்ட நன்றியை கடந்த ஒரு பார்வையில் அவன் மனம் உடல் இரண்டும் இளகவே செய்தது... இருந்தும் அதை போக்க பழியுணர்ச்சியை புதுப்பித்து கொள்ள விக்ரம் வீட்டிற்கு சென்று சுகன்யா வை கண்டானோ?
அழகான தம்பதிகள் விக்ரம் சுகன்யா... தாயாய் கவனித்து கொள்ளும் கணவன் விக்ரம்.. அவள் இறந்தால் உயிர் விட துடிக்கும் துணியும் காதலன்... அருமையான ஜோடி...
ஆனால் ராமநாதன் செய்த பாவத்திற்கு அவனையே பழி வாங்காமல் மாயாவை??? புரிந்து கொள்வானா? அற்புதமான பதிவு அருணா...
மாயா vuku avanodaya நல்ல குணத்தை பாத்து ஈர்ப்பு வர aarambichidichi.... Ennaku therinji avanukum avala பிடிக்க aarambichidichi nu தான் நினைகிறேன் but ava அப்பா vaala அவன் பட்ட வலி yum vethanayum avanala அதை ஏத்துக்க முடியல..... Vikram oda wife thaan சுகன்யா வா.... Avaluku Maya அப்பா vaala thaan கண்ணு போய் இருக்கு.... Super Super maa... Semma episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.