All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனின் நிலையை கண்டு மாயா தர்ஷன் குடும்ப உறுப்பினர்கள் இறந்ததை விசாரிக்க அப்போது ம் மறுத்த தர்ஷன் தன் குழந்தை இழந்திற்கான காரணத்தையாவது சொல்ல தூண்ட தர்ஷன் தன் மனதை திறந்த பதிவு...

அச்சோ! அழகான குதூகலமான குடும்பம்... ஓரே நாளில் அனைவரும் இல்லையென்று ஆகினால் அவனின் நிலை.. அதற்கு காரணமாவர்களை தேடி கண்டுபிடித்து கொல்ல தான் முயற்சி செய்வான்... பரிதாபக்குரியது தர்ஷன் நிலை????
வாவ் அழகா முழு அத்தியாயமும் சொல்லிடீங்க மா.. உண்மை மா. இத்தனை அழகான குடும்பத்தை இழந்த வலி தான் அவனை யோசிக்க விடவில்லை. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
பணத்தாசை குடும்பமே அழிந்து விட்டது.பாவம் தர்ஷ்ன் விக்ரம்.சுகன்யா சித்து கஷ்டத்தை அனுபவிச்சுட்டாங்க.
 

Chitra Balaji

Bronze Winner
அந்த ஆள oda பணத்துக்கு ஆசை யால ethanai உயிர் poidichi.... Oru kuzhanthai parents இல்லமல் பேச்சி இல்லாமல் aaitaan ஒருத்தி கண் பார்வை இல்லமல் poidichi.... தர்ஷன் avanodaya குடும்பத்தை izhanthu அனாதை aaitaan.... இந்த maari ethanai ethanai பேர்..... ஒருத்தன் oda சுயத்தை ah maattitaane அந்த ஆளு panna செயல்.... Very very emotional episode maa
 

Deebha

Well-known member
ஒரு மனிதனின் பேராசை பல குடும்பங்களின் ( தர்ஷன், விக்ரம், லாரிடிரைவர்& cleaner) அழிவுக்கு வித்திட்டுள்ளது. ஒவ்வொரு லாரியும் குறிபிட்ட weight மட்டுமே load ஏற்ற வேண்டும் இல்லையேல் license cancel செய்ய வேண்டும் toll gate இல் check point வைத்தால் நடைமுறை படுத்தலாம். தன் கண்முன்னே தன் உயிரான வர்கள் உடல் நசுங்கி இறந்து இருப்பதை பார்த்தால் உயிர் போகும் வலியே...
 

Helen Jesu

New member
ராமநாதனின் பணத்தாசையால் ஒரு அழகான குடும்பம் சிதைந்து விட்டது.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பணத்தாசை குடும்பமே அழிந்து விட்டது.பாவம் தர்ஷ்ன் விக்ரம்.சுகன்யா சித்து கஷ்டத்தை அனுபவிச்சுட்டாங்க.
ஆமா ஆமா மா 😥😥
 
Top