All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மாயா அவள் தந்தையையும் புரிந்து கொள்ளவில்லை தர்ஷனையும் புரிந்து கொள்ளவில்லை...

தர்ஷன் இவ்வளவு செய்தும் ராமநாதனின் புத்தி எப்படி கூர்மையாக மாயாவை கவனிக்கிறது பாருங்க..

தர்ஷன் மாயா மேல் உள்ள காதலையும் புரிந்து கொள்ள தவறி விட்டான்... அவன் செய்ய சொன்ன செயலால் மனம் நோகும் மாயா அவனை மன்னிப்பது மிகவும் கடினம்... மிகவும் கஷ்டமான பதிவு அருணா...
 
Last edited:

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நலம் மா.நீங்கள்?உண்மை மா.. இங்கு மாயா தான் பாவம்.. தர்ஷன் உணரும் போதும் ரொம்பவும் காலம் கடந்து தான் இருக்கும் மா. என்ன ஆகிறது பாப்போம். மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 
Shiny judith

Well-known member
Semma ud sis. .omg next ud ku innum 3days wait Pannanuma😭 sis intha ud mattum seekram kudungalen...enga curiousity aa romba athigamaakitinga
 
Last edited:

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்னுக்கு மாயாவின் நிலமை இப்போது தான் தெரிஞ்சுருக்கு.ஷாக் நியூஸ் என்னது ?
சஸ்பென்ஸ் போகுது.
 
Chitra Balaji

Bronze Winner
Enna aachi ரகு enna சொன்னா ethuku ivvallavu அதிர்ச்சி..... மாயா அங்க தானே இருக்கா... இல்ல அங்க இருந்து kalambitaala.... Enna panninaanu theriyalaye அந்த ஆளு.... அந்த ஆளு மானம் மரியாதை ku பயந்து சாக thuniyala.... Dharshan ninaichathu நடக்கல.... Kadasila அவன் manavi மானம் mum avan kuzhanthai maanamum thaan pochi அசிங்கம் pataaanga.... Enna panna poraan..... இந்த வலி vethanai yum kudithaan irukku....Vikram sonna பிறகு தான் அவன் seithathoda viriyam puriji irukku...... Super Super maa.... Very very emotional episode maa.. M
 
Unga comments nallarku sis ..kadhaikullayae poidringa
 
Top