All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice.
திவ்யாவோட பிகேவியர் மாற்றமா இருக்கே...
போக போக தெளிவாகும் மா.
மிக்க நன்றி மா. 🥰🥰🥰
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவு அருணாசிஸ் 😍😍😍
திவ்யாட்ட என்னவோ சரியில்லாத மாதிரியே இருக்கே.....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Ava school புள்ளை la இருந்து start pannalam nu நினைச்சி தான் முட்டை கொடுக்க try panra but Saravanan வந்து thaduthutaan.... அவன் solrathu நல்ல விஷயம் தானே கலப்படம் இல்லமல் irukarathu Kodukanum nu ninaikirathu நல்லது தானே அது ஏன் ava புரிஞ்சிக்க maatengiraan.. எல்லா இடத்துலயும் அது முடியாது but அவன் இடத்துல irukaravanga luku கலப்படம் இல்லமல் irukanum ninaikirathu நல்ல விஷயம் தானே... தேவை இல்லமல் avan kita போட்டி podraa.... Enna panna poraalo.... Guna yum Saravanan yum enna pesinaaga... Super Super maa... Semma episode
 
Top