All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குணா wife ஏன் அவன vittutu poitaanga.... ஏன் ponaga nu avanuke theriyala.... Avvallavu kaadhalaa vaazhinthu இருக்காங்க appram ஏன் அவன vittutu poitaanga.... அவனும் avangalukaaga kaathukitu இருக்கான்.... Saravananukum divi kum கல்யாணம் aadichi.... மிரு அங்க உள்ள photo va paatthu theriji kita.... ஏன் hotel 🏩 katta kudaathu nu solraanga... Saravanan vanthutaan... Super Super maa... Semma episode
வாவ் எப்போதும் போல் செமையா சொல்லிடீங்க டியர்..உங்கள் எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா..
மிக்க நன்றி மா..🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
அவன் correct ah kandupidichitaan papa nu.... Avanga avanga nilathulaye பொருள் vilaya vechi avanga hotel ku கொடுத்து அது தான் மக்கள் ku kodukuraanga la... கலப்படம் illaatha உணவு.... Super... அதுனாலதான் மிரு அங்க ஹோட்டல் கட்ட அனுமதிக்க maatengiraan.... Pandiyan kita வந்து yum pesi paathutaa... அவரு பொறுமை ah solli புரிய veikkirathukula Saravanan வந்து முடியவே முடியாது nu solli annupitaan... Enna panna poraangalo rendu perum... Super Super maa... Semma semma episode
 

S. R. D

Well-known member
செந்தூர் சொல்லுவது போல கலப்படம் தான் எங்கும் இருக்கு...
திவி ரொம்ப செல்லம் போல...
சரவணன் பாப்பா சொல்லுமிடம் அழகு ❤❤❤❤❤
 
Top