All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அடப்பாவி சரவணா எப்பையா மிருணாவின் புடவையை நோட் பண்ணின!!!. ச்சை நீ ரொம்ப ரொம்ப நல்லவனுனுனுனுனுனு நினைத்தேன். 😜😜:D:D:D😜 ஏற்கனவே குணாவும்,சரவணணும் ஏதோ இரகசியமாக பேசி கொண்டார்கள் அப்போ இறந்துபோன திவ்யாவின் பின்னாடி ஏதோ விசயம் இருக்குது????!!!!!
Haa haa அவன் கொஞ்சம் பிராடு நல்லா பையன் தான் மா.. எல்லாம் சீக்கிரமே தெளிவாகும் மா. மிக்க நன்றி maa 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo இந்த பைய புள்ளை yum avala site ஆயிடுச்சி இருக்கு... Ava saree colour ஜரிகை varaikum theriji vechi இருக்கான்..... Avalodaya natshathiram kuda therinji vechi irukkaan...... Ava குணா maari தானே இவனும் divi ah love 😍 panninaa அதுனால kadasi varaikum Saravanan avala ஏத்துக்க ve maataano appo ava என்ன pannanum nu avaluku theriyala.... Ava மனநிலை avanuku avvallavu அதிர்ச்சி..... Avanuku என்ன solrathune puriyala..... But என்னமோ அவன் maraikiraan enna kozhappam..... அவல first friends ah இருப்போம் கொஞ்சம் konjamaa ethukurenu solli இருக்கான் paakalam... Super Super maa... Semma episode
செமையா சொல்லிடீங்க டியர்.. உண்மை maa பையன் எல்லாம் கவனிச்சிருக்கான்.. குழப்பம் எல்லாம் இனிய சீக்கிரமே தெளிந்து விடும் மா.. மிக்க நன்றி maa 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. ரொம்ப அழுத்தகாரன் இந்த சரவணன் பாவம் மிருணா மயங்கிவிட்டதே எப்போதுதான் உண்மையை சொல்லுவார்ர்ர்ர் சரவணன்
இனி சொல்லி தான் maa ஆக வேண்டும். இதற்கு மேல் அவன் அழுத்தம் வேலை செய்யாது.. மிக்க நன்றி maa 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai aruna..paiyan veezhttuthaannn..romba munnadiye veezhtaachu nenaikkaren...suspense thaangala. Pappa CID aa maari kandupidichu naan pappa illanu nikka pora...Saravanan bulb vaanga poraan.. Beautiful update Aruna. Waiting for the unfoding...
ஹா ஹா ஆமாம் மா மிருணா கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவா.. மிக்க நன்றி maa 🥰🥰🥰
 
Top