All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை.கல்லை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து ஆகனும் போல!!! மிருணா பாவம் எப்படி சரவணனை மாற்ற போகுதோ தெரியவில்லையே
கண்டிப்பாக மிருணா கரைப்பாள் maa. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் மிருணானு மட்டும் சொல்லுவானாம்.. ஆனா காதலிக்கமாட்டானாம்🙄🙄
Haa ஹா சீக்கிரம் தெளிவான மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow... Naa first ye guess பண்ணினேன் divija குணா மிரு அக்கா பொண்ணு ah தான் இருக்கணும் nu.... மிரு akka ஏன் குணா va vittutu ponaaga avangaluku enna aachi.... மிரு avanga kita pesi kitu irunthathai Saravanan kettutaanu நினைகிறேன்... குணா vaaiyaalaye உண்மை ya sollanum nu thaan அந்த maari பேசி இருக்கான்.... அட paaruda sir kita கொஞ்சம் konjam முன்னேற்றம் theriyuthu vambadiya ava எடுத்து vecha dress ah poda vechita... Super Super maa... Semma episode
 
Top