All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
திவ்யா இறந்த சோகத்தை விட சரவணனை இப்படி பார்க்க வேதனையாக இருக்குது
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திவ்யா இறந்த சோகத்தை விட சரவணனை இப்படி பார்க்க வேதனையாக இருக்குது
உண்மை மா..😥.
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
குணா vuku ஏன் divi kutty ah paakum பொது isparisika பொது ஒரு silirppu வருது ஒரு வேளை அவன் kuzhanthai yaa ava.... Saravanan nuku Divya kuda இருக்கற மாறியே irukku...... கல்யானம் panninavangaluku thaan தத்து கொடுக்க முடியும் nu sollitaanga.... Guna wife இப்போ varaikum varala.... Saravananum அப்படியே தான் இருக்கான்.... மிரு kita enna sonnaga... ஏன் avvallavu அதிர்ச்சி அழுகை... Ava akka va pathi ah.... Ethuku மதுரை வரா..... அப்படியே ஹோட்டல் வேலையும் ஆரம்பிக்க try panna pora... Enna ஆக pooguthoo... Super Super maa... Semma episode...
 
Top