All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நித்தமும் நீயே கண்மணியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் tension la தான் அப்படி pesitaan.... Vennum எல்லாம் pesala ஆனா avaluku thaan avan pesinathu romba கஷ்டம் aaidichi.... யாரு ava friend mithra va...... Appram நிதின் வந்து avala kaala vizhatha குறை ah samaatham pannitaan..... Vedhaanth ஒரு asharam போய் ava களுக்கான பாட்டு பாடி avanuku avvallavu santhosham..... Super Super maa... Semma episode
செமையா சொல்லிடீங்க டியர். யாரென்று சீக்கிரமே தெரியும் மா. என்ன ஆகிறது பார்ப்போம். மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice UD Aruna. Oru vazhiya Saithu Nothing kovam samathanam ahiduchu... Andha ph. La pesara ponnu yaaru.... Inga Vedanth kappagathula free music program pandraru...
Avanga aalu photova Roofla otti vachurukara.
யாரென்று சீக்கிரம் சொல்லிடுவோம் மா.. எல்லாமே தெளிவாகும்.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Nice UD... Nivi past pathi theriyanum...
Then, Vaibhav thannoda ❤ ah Mithu kitta soopera sollitan... So, appo Mithu, Vedanth ah pazhi vangathan indha drama va? Pavam Vedhu and Vaibhav....
 

S.Sivagnanalakshmi

Well-known member
சைத்து மித்து அக்கா தங்கை.பழிவாங்க வந்தளா?. நிதின் சீனியரை லவ் பண்ணினா?.
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo appo namba சைத்ரா oda friend mithra தான் confirm aaidichi.....வைபவ் love 😍 sollum பொது avvallavu yosichava vedhaanth phone panna ஒடனே avan கல்யாணம் panna okay sollitaa.... Enna panna pora.... Vedhaanth kaaga va இந்த கல்யாணம்..... Nivi oda husband irukaan ah இல்லையா நிதின் kettathuku ava முகமே மாறிடுச்சு.... Ava வீடு எல்லாம் therinji vechi இருக்கான்... Super Super maa.... Semma episode
 
Top