All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Dharunkanika

Bronze Winner
Nice ud... apa manjari ku baby irukarathu niranjan ku theriyatha.. avanoda amma Kaga manju ivana vitu pirinju poitala athan ivlo kovama irukana..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode... அவன் அம்மா தான் மஞ்சரி avana vittutu porathuku காரணம் ah.... ஏன் avangaluku avala pidikala யா.... Appram எப்படி கல்யாணம் panni vechaanga avangaluku.... மஞ்சரி mela yum semma kovathula இருக்கான் போல avana vittutu ponathuku.... அவல anupita avanuku vera கல்யாணம் panni வெடிக்கலாம் nu ninaichaanga la அவன் அம்மா.... அவன் தான் avvallavu வலி... Vethanai annupavechikitu இருக்கான்.... Super Super maa..
 

Jothiru

Member
அருமை, நிரஞ்சன் இவ்வாறு இருப்பதற்கு அவன் அன்னை தான் காரணமா, இரு பெண்களும் என் வாழ்வில் நிம்மதி இல்லாமல் செய்துவிட்டீர்கள் என்று தன் அன்னையிடம் சொல்கிறான், மஞ்சரியை விரைவில் பார்க்க போகிறானா, தன் அன்னையிடமே கடினமாக நடந்து கொள்பவன், மஞ்சரியிடம் எவ்வாறு நடந்து கொள்வான், அதுவும் தனக்கு மகள் இருக்கிறாள் என்று தெரிந்தால் அவன் கோபம் எவ்வாறு திருப்புமோ மஞ்சரியிடம் 👌👌👌👌🌺🌺🌺🌺
 
Top