All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

S. R. D

Well-known member
அஞ்சனா தன்னோட பிள்ளைதானு தெரிஞ்சிருச்சு, இனி மஞ்சரியை என்ன செய்ய போறானோ
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo.... நிரஞ்சன் ku. உண்மை therinjidichi அஞ்சனா avanodaya kuzhanthai thaanu.... அவன் இதனை நாள் தாடி oda இருந்ததது naala avaluku அடையாளம் theriyala..... அவன் என்ன maari unaruraaru avanuke theriyala.... Ava school ku வரல nu ஒடனே vittutu poitaala marupadiyum nu. Marukuraan avala ஒடனே paakanum nu துடிக்கிறான்... அவல பாத்த ஒடனே அந்த kaai kaayaraan.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் குழந்தையை தன்மகள்தான் காட்டி கொடுத்துவிட்டதே!!!! செம பதிவு. ஏற்கனவே கன்னத்திலே அடிவாங்கி வீங்கி இருந்தது மஞ்சரிக்கு இப்போது நிரஞ்சன் என்ன பண்ண போகிறான்????!!!
 
Top