All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Priyasaravanan

Bronze Winner
Aruna sis ivangaloda kanaampoochi aattam eppo mudivukku varum,kozhantha vera irrukku,Niranjan ivvalavu kovam Manju mela paduvathukku avana vittu pirinthu vanthathu mattum karanamaa,illa vera ethaavathu kaaranam .......
Rendu perume paavam,manjkkaavathu kozhatha irrukkum aaruthal.....
Niranjan manasalaa rompa pattuttaan avan nilamai rompa paavam ,Manju en pirinjaa ,eagerly waiting for next ud sis
 

vasaninadarajan

Bronze Winner
அருமையான பதிவு. குழந்தை இருப்பது தெரிந்தால் அவ்வுளவுதான் மஞ்சரி.நிரஞ்சனை விட்டு ஏன் மஞ்சரி பிரிந்து வந்து தனியாக கஷ்டப்படுது!!! இதுக்கு குழந்தை அஞ்சனா இருக்குது ஆனால் பாவம் நிரஞ்சன்
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரு சகோ 😍😍
ஒரு காதல் கதையை கூட இவ்வளவு திகிலோடு உங்களால தான் கொண்டு போக முடியும்😜😜😜😜

முடியல முடியல 😂😂😂😂😂
 

Jothiru

Member
அருமையான பதிவு, மஞ்சரி, மலர் இருவரும் நிரஞ்சன் பற்றி பேச நினைக்கின்றனர், ஆனால் தன்னை பட்றி மஞ்சரிக்கு தெரிய கூடாது என்று மலர், மஞ்சரி இருவரிடமும் கடுமையாக நடந்தது கொள்கிறான், மஞ்சுவிடம் எப்பவுமே ஒன்னு சேர முடியாது, உடந்த கண்ணாடி ஒட்டாது என பழமொழி வேறு கூறி அவள் மனதை வருத்தி, தன்னையும் வருத்தி கொள்கிறான், மகள் எனும் இணைப்பு பாலம் இருவரையும் இணைக்கும் என்பது அவன் அறிய வில்லை, அறியும் போது மகளை விட்டுவிட தான் முடியுமா 🤔🤔🤔👌👌👌👌🌺🌺🌺
 
Top