All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis....Nice story...😘

Vitharath- meerava kapathunathula irunthu end vara oru nalla herova ellathaiyum senjirukan...Avanga amma kaga meera marriage panikitlm last meera mela ula lovekaga ethaiyum seiya thunchiten....Meera sithi avanga sona varthiyea thirupi pottu pali vangiten...

Meera - rombha sada arambikara avolada valkai avolda vithuva loveblea mudichutu...Ela edathilyum vithu mela ulla kadhal ,kadhal matumea.... Lenaa kandu payapudama oru nalla frienda nadanthurka...

Lenaa- ela peiyum madhiri ilama ithu sweet pei...than senjachuthu thappunu othukittu avangalaku thandanai vangikuda ninachuthu...

Mothathil ithu oru icecream kadhai...😍😘😘💝💝🎁🎁👏.... All the best ur next story...
Wow...super dear.. romba alagaa solli irukeenga.. very nice review ma.. Thank u soooo much dear.. 😍😍😍😘😘😘
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா....என் இருள் வாணி ஒளிநிலவாய் நீ....நாவல் இப்போ தான் படிச்சேன் ரியலி நைஸ்....!! விதார்த்தும்....மீராவும் மனதை நிறைத்து விட்டனர்!!‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ எளிமையான கதை.... களம்.... அதை உங்கள் பாணியில் எளிமையான நடையில் படைத்தளித்த விதம் அருமைமா...😍😍😍😘😘😘
ஆரம்பத்தில் அரூபமாய் தோன்றிய லீனாவை பாத்து ஏதோ திகில் கதையோ என்று படிக்க ஆரம்பித்தேன்.... !! விது....மீரா இருவருரின் காதலும் மெல்லிய தென்றலாய் மனதை வருடியது....!!
விதுவின் பாத்திரப்படைப்பு அருமை... அன்னைக்காக மீராவை மணந்த போதும் அவளின் காதலை உணர்ந்த நாள் முதல்‌.... தானும் தன் மனதைசிறிது சிறிதாக உணர்ந்து .... உணர்த்தி.. அவளை ஆட்கொண்ட விதம் அழகு....!!! எளிமையான கதைகளமான போதும் அதை சுவாரஸ்யமாக சொல்லியபாங்கு பாராட்டுக்குரியது .... வாழ்த்துக்கள் அருணா😍😍😍😍😘😘😘😘😘😘😘💐💐💐💐💐💐💐
 
Sunitha

Member
Wowww super story mam...inniki aftrnoon than padika start pannen...but ipo padichi mudichiten avlo int uh irundhuchu...super writin ..characters uh romba azhaga eduthu kaatirukeenga...movie pola irundhudhu...vitharth varun awesome... No words... Meera lovely character..hero oda character uh romba azhaga expose pannirukeenga ...avana yemathinavangaluku kooda help panra oru character...adhae pola meera ...romba porumaiyaana oru charactr...leena pei paavam...sudha amma super...waitin fr arjun mam🥰💐
 
மிகவும் அழகாக கூறி இருக்கிறீர்கள் மா.. இதை படிக்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது மா.. மிக்க நன்றி மா..😍😍😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww super story mam...inniki aftrnoon than padika start pannen...but ipo padichi mudichiten avlo int uh irundhuchu...super writin ..characters uh romba azhaga eduthu kaatirukeenga...movie pola irundhudhu...vitharth varun awesome... No words... Meera lovely character..hero oda character uh romba azhaga expose pannirukeenga ...avana yemathinavangaluku kooda help panra oru character...adhae pola meera ...romba porumaiyaana oru charactr...leena pei paavam...sudha amma super...waitin fr arjun mam🥰💐
Wow.super dear.. ungakukellam pidithirukiradhendraal migavum santhosam ma.. Thank u soooo much ma..😍😍😍😍😍
 
Top