All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருள் சூழ்ந்த வாழ்கையில் சாக துணிந்தேன்
வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தும்....

இருகரம் என்னை காத்தது காத்த கரத்தின் நெஞ்சில் சாய்ந்தேன்
கரத்தின் முகத்தை என் நெஞ்சில் பதித்தேன்

ஆன்மாவின் நலனுக்காக உன்னுடன் சேர்ந்தேன்
உன் அன்னையின் உயிருக்காக என் உயிரான உன்னுடன் இணைந்தேன்

காதல் திருமணம் இரண்டையும் வெறுத்தவன்
என் உயிர் உன்னை காணும் வரை

கண்ட நொடி காதல் கொண்டேன் என்னையும் உணரவில்லை
என் காதலையும் உணரவில்லை

உன்னை பிரியும் நொடி உணர்ந்தேன் உன் வாய் மொழியாய்
என் மீதனா உன் காதலையும் உன் மீதான என் காதலையும்

ஆனால் உன்னிடம் உணர்த்த தான் ஏனோ மறந்துவிட்டேன்

அதனால் பல வலிகளையும் நான் அடைந்துவிட்டேன்
என் காதலை உணர்த்த என் உயிரை இழக்கவும் துணிந்து விட்டேன்....

என் காதலை உணர்ந்தாய கண்ணம்மா....

உணர்ந்தேன் என்னவா.....

என்றும் என் இருள் வானில் ஒளிரும் நிலவாய் நீ இருப்பாய் என்று.......

samma story akka maththa 2 story ya vita thu konjam deferent sammaiya ieunthuchi akka i love it love you akka ya kavitha nalla irukanu paru storyku sing akuthanum paru waiting for your next story ilove you akka keep rocking:smile1::smile1::smiley2::smiley7::smiley15:
 
Aruna V

Wow baby ... naan enna solla.. en kadhaiyai ithanai alagana kavidhaiyaaga kooda eludha mudiyumaa endru irukiradhu maa.. ovvoru variyum athanai arumai dear.. solla varthaigale illai dear.. miga periya nandri ma.. Thank u sooo much dear.. love u a loads daa...😍😍😍😍😘😘😘😘😘💖💖💕💖💖💖
 
Thanks akka love you load akka atha konjam 💞💞💕💕😘
 
naiyaa jaya

Member
What sister sekeeram finish pannithingaa me very sad pongaa vithu romance super paa meera nee romba pannura vithu paru evalu kaistam paduran hmm eppadiyoo rundu perum onnu serinthuthagaa me very very happy. Sister khadai finishing nalla iruinthathu thank you. Next new story sekeeram varunum sis:smiley58: :FlyingKiss::smiley21:
 byeee
 
Top