All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
நைஸ் ud dear.....தன்னோட அம்மாக்காக மீராவ கல்யாணம் பண்ண முடிவு பண்ணாலும்.... தாலி கட்ட போகும் போது... தன்னோட சுயநலத்துக்காக மீராவ யூஸ் பண்ணிக்கிறமோன்னு ஒரு நிமிஷம் வருண் தயங்குறதும்.... மீராவோட சிரிப்ப பாத்துட்டு தன்னையும் அறியாமல் தாலி கட்டி தன்னவளாக்கிக்கொள்வதும்..... நன்றி கடனுக்காகத் தான் தன்னை மீரா திருமணம் செஞ்சுக்கிட்டாளோன்னு தப்பா புரிஞ்சுகிட்டு அவ மேல கோபப்படுறதும்ன்னு.... வருண் டார்லிங் so cute டா நீ..... அது எப்பிடி நீங்க எங்க டார்லிய tubelight ன்னு சொல்லலாம் அருணா..... லேட் pickup னாலும் நாங்க பிரைட்டால்ல இருப்போம்.... போக போக எங்க performance ஷ பாருங்க.......
Ha ha ha.. உங்க விது இப்ப tubelight ah இருந்தாலும் எரியும் போது ப்ரகாஸமா எறிவான் பேபி.. dont worry.. thank u sooooo much டியர்... வெரி ஹாப்பி பேபி... 😍😍😍😍😘😘😘
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Nice episode.... Parru da அவனே saree... Jewels எல்லாம் vaangitu vanthutaan.... Super semma ah simple ah azgha nadathuthu marriage.... Ennathaan நடிப்பு nu solikitaalum... தாலி கட்டும் போது வித்தார் thadumaarnaalum மீரா oda siripaala niraivaave தாலி kantinaa la.... Avanoda அம்மா எவ்வளவு azgha ethir kaalatha therinji priyaama vazhanum nu soli irukangala... Semma touching la.... மீரா தெளிவா irukaa.... வித்தார் ah கஷ்டபடுத்த kudathunu... She is so sweet... அவ என்ன sonnanu அப்படி இரு கோவம் avanuku... Seriyanavan pa... Avanuke theriyama ava love 😍 வந்துடுச்சி... Appo purinjika pooraano.... Semma ah pooguthu story.... Waiting for next episode mam....
 
Adada evlo periya review dear.. epi mulusayum alaga solli irukeenga.. padikave romba santhosama iruku baby.. Thank u sooo much dear.. seekiram next udyoda varen ma.. 😍😍😍😍😘😘😘
 
Kaniramesh

Well-known member
Wow.. kani baby.. eppadi ivlo alaga solreenga.. enake naan eludhi irukardhu nalla irukanu doubt varudhu ponga.. neenga solradhu sema super ah iruku dear.. Thank u sooo much baby.. 😍😍😍😍😘😘😘😘😘
Ha ha baby neenga ezhunatha vachi than solren...azhaga kondu poringa...i lik it
 
Top