All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Kaniramesh

Well-known member
Super dr... Vithu baby unaku meera va pidichiruku bt unara matengura..meera u awesome un manasula luv irunthum vithu kaga piriyanimnu ninaikurathu cute... Vithu nu meera kooptathu super ...athuvum bedla vithu ukanthrunthatha narrate panna vitham super dr😍😘😘😘... Vithu baby nee meerava baby nu koopidurathu azhagu n amma kaga mrge sollitu ipadi kan adikuriye baby meera matum illa nanum freeze😍😘😘🙈🙈🙈🙈
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Wow super super dear.. evlo alaga full epiyum solli irukeenga.. very happy ma.. Thank u sooo much dear... 😍😍😍😘😘
 
megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் அருணா அக்கா ம்ம்ம் விது நல்லத்தான் இருக்கு இவ்வளவு நாள மீரா மனசுக்குள்ள கூப்பிட்டதால் அவ்வளவு ஸ்விட்ட தெரியல நேர்ல கூப்பிட்டதால் ஸ்விட்ட இருக்கு விது கூட சும்மா சொல்ல கூடாது அம்மாக்காக அம்மாக்காகனு சொல்லி அவளை பேபி கூப்பிட்டதுமட்டுமில்ல கண்ணவேற அடிக்கிற சூப்பர் . அருமையான பதிவு அருணா அக்கா
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் அருணா அக்கா ம்ம்ம் விது நல்லத்தான் இருக்கு இவ்வளவு நாள மீரா மனசுக்குள்ள கூப்பிட்டதால் அவ்வளவு ஸ்விட்ட தெரியல நேர்ல கூப்பிட்டதால் ஸ்விட்ட இருக்கு விது கூட சும்மா சொல்ல கூடாது அம்மாக்காக அம்மாக்காகனு சொல்லி அவளை பேபி கூப்பிட்டதுமட்டுமில்ல கண்ணவேற அடிக்கிற சூப்பர் . அருமையான பதிவு அருணா அக்கா
Wow.. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ம.. 😊😊😊.. மிக்க நன்றி டியர்... 😍😍😍😍
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
சூப்பர் எபி டியர்..... ஹலோ வருண் சார் நீங்க
"மீராவ யாருக்கு தான் பிடிக்காதுன்னு "....சொல்ற விதத்திலேயே தெரியுது உங்களுக்கு மீராவ எவ்ளோ பிடிச்சிருக்குண்ணு..... அம்மாக்காகன்னு சொல்லிட்டு "பேபின்னு "கூப்பிடுறதும், கண்ணாடிக்குறதும்னு... நீங்க பண்றது இருக்கே cho chuweet......கொஞ்ச நாள் தன்னவனின் அருகாமை தனக்கு கிடைத்தால் போதும் என்று நினைக்கும் மீராவின் காதல் சூப்பர்......
 
Top