All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ' - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
மீரா ஊட்டிக்கு செல்ல தயங்குவதும்....அதை அறிந்து வருண் "என் மேல் நம்பிக்கை வைத்து என்னுடன் வருவாயா" மீரா என்று கேட்பதும்....அவன் மேல் உள்ள நம்பிக்கையில் நொடியும் தாமதிக்காது "சரி" என்று மீரா சொல்வதும்...அதைக்கேட்டவுடனே வருண் மனதில் தோன்றும் உணர்வும் Super அருணா.... வருணே ஷாக் ஆகுற அளவுக்கு யாரு டியர் அது கதவ திறந்தது.....Wait to know ma......
Thank u sooo much dear ... alaga solli irukeenga baby.. konjam wait panunga.. next udla solirlaam... 😍😍😍😍😘😘
 
Top