All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? நல்ல திருப்பம்... எதிர்பாராத பதிவு... எப்படியும் கயல் வீட்டை விட்டு போக முடியாமல் போவதற்கே இந்த சம்பவம் நடந்தததோ? கயல் நல்ல மனைவி மட்டும் அல்ல அற்புதமான காதலியாகவும் நடந்து தேவ் மனதில் நிம்மதியை ஏற்படுத்திவிட்டாள்... தேவ் தொழிலதிபராக நிமிர்ந்து நின்று கயலுக்காகவே அதிரடி நடவடிக்கை எடுப்பான் என நம்பி அடுத்த பதிவிற்காக ஆவலுடன்...
 
ஹாய் செல்ல குட்டீஸ்,

" என்னுள் காதல் ரணம் " கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..

உங்கள்


அருணா
Arumaiyanastory
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kuzhanthaiga vishayathula போய் விளையாடி இருக்காங்க யாரு இந்த ஸ்ரீதர் தானே இப்படி panninathu..... அவன் love 😍 panrenu solliyum ava namba la..... Inspector kuda pogum பொது kayalum thaan thudichi poita.... Lawyer oda station vanthutaanga.... Friday ஜாமின் kadaikala naa two days ku kadaikaathu nu vera solraanga..... Kuzhanthaiga vishayathula vilayaadinavana சும்மா விட maataan... Kayalum தெளிவா sollita.....vazhakkai vera business veranu... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
super dear.. epavum pol romba alagaa mulu udyum solliteenga dear.. jaamin kidaikiradha aduthu enna aga pogiradhu ellame paarpom da ma.. Thank u sooo much ma..😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? நல்ல திருப்பம்... எதிர்பாராத பதிவு... எப்படியும் கயல் வீட்டை விட்டு போக முடியாமல் போவதற்கே இந்த சம்பவம் நடந்தததோ? கயல் நல்ல மனைவி மட்டும் அல்ல அற்புதமான காதலியாகவும் நடந்து தேவ் மனதில் நிம்மதியை ஏற்படுத்திவிட்டாள்... தேவ் தொழிலதிபராக நிமிர்ந்து நின்று கயலுக்காகவே அதிரடி நடவடிக்கை எடுப்பான் என நம்பி அடுத்த பதிவிற்காக ஆவலுடன்...
nandraga iruken ma.. neenga?.. mikka nandri ma.. kayal unmaiyave great dhaan ma..aduthu enna aagiradhu paarpom ma.. seekiram varugiren ma..😍😍😍😍
 
Top