All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
அடபாவி அமர் இந்த maari பண்ணிட்டியே..... இனிமேல் நீ நினைச்சாலும் avala சமாதானம் panna mudiyathe enna panna pora..... Vera ஒருத்தர் oda சமத்த padithi pesi irukka vendaam... சுத்தமா avala saagadichitaan... Semma அடி அவன் அப்பா.... Ellaarukume இப்போ தான் தோணுது அவன் விருப்பம் இல்லமல் கல்யாணம் panni பெரிய thappu pannitom nu.... Kayal ah uyioda konnu irukka வேண்டாம்..... Avan தாரணி ah love panninathu avaluku theriji இருக்கு... Ava காதல் avana maaththum nu. நினைச்சி கல்யாணம் panni இருக்கா but எல்லாம் நாசமா pochi... First la irunthe avana love 😍 panni இருக்கா.... Ava வீடு ke போக poraala..... Enna panna poraan இனிமேல்... Super Super Super maa... Very very emotional episode... அழ vechitinga... Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.கயல் வீட்டைவிட்டு போனால் தான் அமருக்கு பைத்தியம் தெளியும் போல???
 
Top