All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

ரொம்ப ரொம்ப சந்தோசமான ஒரு விஷயத்துடன் வந்திருக்கேன்..

என்னுடைய அடுத்த புத்தகம் வெளியாகி உள்ளது பேபீஸ்..

முதல் நன்றி நம் ஸ்ரீகலா Sri Kala அக்காவிற்கு தான்..

நீங்க இல்லாமல் எதுவுமே சாத்தியம் இல்லை கா... மிக்க நன்றி கா..😍😍😍😍

புத்தகமாக வெளியிடும் ப்ரியா நிலையதிற்க்கு பெரும் நன்றிகள்..

எப்போதும் உடன் தோள் கொடுத்து பயணிக்கும் அணைத்து எழுத்தாள தோழமைகளுக்கு, வாசக செல்லங்களுக்கும் நன்றிகள் டியர்ஸ்..

"காற்றாகி போவாயோ காதலே" இதுவரை ஆன்லைனில் வராத புத்தம் புதிய கதை பேபீஸ்.

'நிரஞ்சன்', 'மஞ்சரி' டீஸர் போட்டேன் நினைவிருக்கா டியர்ஸ்😊😊.. அவர்கள் தான் புத்தகமாக வந்திருக்கின்றனர்..

புத்தகம் கூடிய விரைவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் வரும் டியர்ஸ்..

இப்போதே வாங்க கீழே உள்ளே மொபைல் நம்பர் அழைத்து ஆர்டர் செய்துகொள்ளலாம் பேபீஸ்..

புக் வாங்க மொபைல் நம்பெர்: 994044859913689
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma episode.... Avanuku என்ன plan naa எல்லார் முன்னாடியும் ava kita normal husband ah இருக்கற maari kaatikitu Ullukulla எப்பயும் போல irukkamave thaan இருக்கனும் nu decide pannitaan.... அவல எப்படி எல்லாம் அவமானம் pannanum Yosichi irupaano அது என்ன pattikaatu la இருக்கற avanga games விளையாட கூடாதா.... Ethuku கடைக்கு வர சொன்னா athuku avvallavu kovam pattan... காசு kaaga thaan avana கல்யாணம் pannikitaanu ninaikiraan ah.... Ava ava புருஷன் உழைப்பு nu பெருமை ah paaththatha ava சொத்து ah மதிப்பு idraanu இவன நினைச்சி kitu.... தேவை இல்லமல் avana அவமானம் pannitu ஏன் saree ku enna vaam அதுலயும் பாட்டி காடு nu திட்டு வெளிய anupitaan அவளும் பொறுமை ah pora.... Ennaiki avaluku kovam வர poogutho annaiku இருக்கு avanuku... Super maa.. Eagerly waiting for next episode
 

Dharunkanika

Bronze Winner
Amar enna loose ah pa neeee... ava yethu senjalum avala santhega kannoda pakra.... saree kattitu vanthathu oru kuthama...athuku poi ipadi avala karichu kotra pavam kayal ivan kita inum enna paadu pada poralo...vishal cycle gap la oru loves viduthunga...
 
Top