Super Super maa.. Semma semma episode....oru vazhiya கல்யாணம் mudinjiduchi.... Ginger eating monkey
maari irukkaan..... யாரு பணத்துக்காக இருகாங்க... யாரு உண்மையான அன்பு oda இருகாங்க avanuku ஏன் puriyala... அவல pidikala ra konathula irunthe paakarathu naala அந்த maari nadanthukuraana.... Kayal ava kuda romba உரிமையா pazhakura ava அப்பா அம்மா yum appadi தான் pazhaguraanga ivanuku thaan avangala யாரு nu theriyala...... Ava romba சாதாரணமா தான் eduthukita avan time keta appo kuda.... Avanuku thaan ஒரே அதிர்ச்சி iva enna டா இப்படி இருக்கா nu.... Avanuku உண்டான velai எல்லாம் ava தான் செய்யணும் naa enna arththathula அந்த maari solraan... தாரணி athukula phone pannitaa la... Super maa.. Eagerly waiting for next episode