All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "எண்ணங்களின் வண்ணம் நீயடி..!!" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.ராதா வெறுக்கும் அளவுக்கு நடிக்கும் சிவாவுக்கு என்ன பிரச்சனை??
 

Umanirmal13

Active member
இப்போ என்ன பண்ணுவ கண்ணா. ராதாமா இனி வைச்சு செய். நல்ல முழி சிவேஷ். ஹாஹாஹா
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Semma episode.... Shivesh semma ah full form la விளையாடி Indian team ah jaikka vechitaan..... அவன் விளையாட்டு la எந்த thovum illai... Ellaarukum ஒரே santhosham.... சத்திய vuku matum avan pazhaiya maari maariduvaano nu. Payam.... நல்லா குடிச்சிட்டு வந்து இருக்கான் avan appa thaan avana room la vittutu poonaaru ராதா vum thungala... அவன் அவ்வளவு kudichathe avvallavu அதிர்ச்சி.... குடிச்சி ஒரே polambal.... அவன் first womeniser ah இருந்ததது therinja ava avana veruthuduva... அவன் அந்த maari thappu pannitaane avaluku avan தகுதி illanu தான் அந்த maari எல்லாம் nadanthukuraan... Athe maari ava வெறுப்பை thangikka குடியா சக்தி avanuku இல்ல... Ava பேசலாம் nu evvallavo முயற்சி panniyum pesa முடியல... Kadaisila விவாகரத்து பத்திரம் கொண்டு வந்து sign poda sollitaan... Iva kizhichi pottuta... Semna அடி அவன் அப்பா kita irunthu... பாட்டி olaritaanga... Ore shock 🤯 aaitan shiva.. Super pa.. Eagerly waiting for next episode
 

S. R. D

Well-known member
பெண்களுடன் பழக்கம் இருந்ததால் தான் அவன் குற்றவுணர்ச்சி கொண்டு ராதாவை வெறுப்பது மாதிரி நடிக்கிறானோ,
எதுவானாலும் சொன்னால்தானே ஒரு தீர்வு கிடைக்கும் சிவா
 

saranyasrinivas

Bronze Winner
Acchacchoooo....ennammaaaa feel pannraane siva😭😭😭😭😭😭 nee unmaiyya sonnaalum sari sollattium sariii kastam ennavoo ungha renduperukkumeee thaandaaa😰😰😰pregnancy vera therinji pocchi🙄🙄🙄🙄eni eppadi thaa samallippiyooo😜😜😜😜radha kannuuuu eppo morakkirathu ellam oonum ellama poghapoghuthu poo avan unmaiya sonnathummm🤣🤣🤣🤣
 
Top