All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "எண்ணங்களின் வண்ணம் நீயடி..!!" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis 😘😘😘 siva kobama irunthathuku ipdi ORU reason irukum nu na expect pandave illa semma sis......
Radha kidnap pannitangala....siva va accident pannavan thana kidnap pannathu sis...
மிக்க நன்றி மா ..😍😍😍 .. amam ma avan dhaan ma. avanukum oru mudivu kattuvom ma..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa ninaichathu thaan நடந்து இருக்கு... அவன் first வாழ்ந்த life ah வெச்சு தான் ராதா kita irunthu விலக ninaichathu.... Avanuke அவன் வாழ்ந்த வாழ்க்கை pidikala அது ராதா vuku therinja so nambale vilagidalaam nu. நினைச்ச தான் அந்த maari எல்லாம் panni இருக்கான்... இப்போ எல்லா உண்மை யும் sollitaan... Avaluku அதிர்ச்சி தான் but athu thappu nu therinja ஒடனே thirithikitaan அதுக்காக avvallavu வருந்தும் பொது கொஞ்சம் time kekura thappu illaye... Rendu peraalayum ஒருத்தர் vitu ஒருத்தர் இருக்க முடியாது nu therinja பிறகு.... Avanuku இதுவே pothum romba santhoshamum kuda... Doctor vera ava romba weak ah இருக்கிற nu vera sollitaanga அவன் naalathaanu வருத்தம் padraan.... ராதா vuku avanodaya kita உணர்வு ah pokki santhosham ah vaazhanum nu decide pannita... யாரு kadathinathu... Shiva va accident pannavan ah... Super pa.. Eagerly waiting for next episode
wowww super chitu ma asusal semaya solliteenga ma.. amam ma iruvaru manamum inaindhu vittadhu.. kadathiyadhu avan dhaan ma. peridhaa onnum agadhu dear.. மிக்க நன்றி மா ..😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww babyyyy😍😍😘😘😘😘😘lovely ud yaaa.... Avanoda drama ethukku nnu therinji erunthalumm ava eppadi atha face panna poralonnu bhayamaa thaa erunthathu aana athai ellam Ava samalicchi melum avanoda guilty yaa pokka ninaikkurathu semmaa poo👌👌👌mayuran kku end card poda veandiyathu thaaa polaaa🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️sivanennu summa kedakkiravana sorinji viduraaneee🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ha ha ama ama baby ma.. ellam subame
. andha payaluku oru end cardu potruvom dear.. மிக்க நன்றி மா ..😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் கொண்ட பெண் மனம் அல்லவா அதனால் தான் சிவேஷை மன்னிக்க முடிந்தது.
ஆம் மா.. மிக்க நன்றி மா ..😍😍😍
 
கதை முடியற நேரத்தில்கூட உங்கள் வில்லத்தனத்தை காட்டனுமா அருணா மனசாட்சியே இல்லை உங்களுக்கு.அருமையான பதிவு
 
Top