All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அமேசான் kindle link

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
ஒரு சந்தோசமான விஷயம். என்னன்னா..என்னோட முதல் கதை "எனை அறியாமல் மனம் பறித்தாய்" கதையை வெற்றிகரமா.. இன்னைக்கு அமேசானில் போட்டுட்டேன் பேபீஸ்.. உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி.. Thank you dears.. love you all.. ❤❤

அப்படியே நம் தோழமைகள் யாராவது அமேசான் பக்கம் போனீங்கன்னா.. நம்ம சித்து மாமாவையும் மதி பேபியையும் பார்த்துட்டு.. அவங்க எப்படி இருக்காங்கன்னு அங்கேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருங்க டியர்ஸ்.. Thank you all.. ❤❤
அன்புடன்
நான் உங்கள் சூர்யா..

Enai ariyaamal manam paritthai (Tamil Edition) Enai ariyaamal manam paritthai (Tamil Edition) eBook: S, Surya: Amazon.in: Kindle Store

 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
எனது முதல் கதையான "எனை அறியாமல் மனம் பறித்தாய்" கதையை வெற்றிகரமா.. இன்னைக்கு அமேசானில் போட்டுட்டேன் பேபீஸ்.. உங்களுடைய ஆதரவு இல்லேனா.. இதை நான் செஞ்சிருக்கவே முடியாது. Thank you dears.. love you all.. ❤❤

அப்படியே அமேசான் பக்கம் போனீங்கன்னா.. நம்ம சித்து மாமாவையும் மதி பேபியையும் பார்த்துட்டு.. அவங்க எப்படி இருக்காங்கன்னு அங்கேயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருங்க.. Thank you all.. ❤❤
அன்புடன்
நான் உங்கள் சூர்யா..

Enai ariyaamal manam paritthai (Tamil Edition) Enai ariyaamal manam paritthai (Tamil Edition) eBook: S, Surya: Amazon.in: Kindle Store
வாழ்த்துகள் sis 😍😘😘
 
Top