kavitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா சித்து சிஸ் சின்ன வயசுல சூர்யாவோட ஒதுக்கம்தான் எல்லாத்துக்கும் காரணம்சத்தியமா enna solrathu nu theriyala..... Eppadi இருந்த pavithra இந்த maari oru mananoyaali maari nadathukuraana athuku காரணம் சின்ன வயசுல ava manasa la பட்ட வலி yum vethanai yum avala அன்பா பாசமா பாதுகாப்பா aravanaichi பாத்துக்க parents illaathathu naala தானே....ava இந்த அளவுக்கு ஆனதுக்கு mula kaaraname அவன் ஒருத்தன் மட்டும் தான் இப்போ ava veri pidichi இருக்கா.... யாரா novarathu.... Michel evvallavo solli paathutaan onnum வேலைக்கு aagala.... அவன மிரட்டி ஒதுக்க vechita..... Avanga enna pesinaaga nu kuda தெரியாது அதை video எடுத்து இந்த friend வினா ponavan avanuku annupitaan enna ஆட்டம் ஆட poraano.... அவன் படிக்க வெளிநாடு போக poraana rendu வருஷம்..... Very very emotional episode maa