All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

AnuSu

Active member
ஓ நோ!! தன்னோட காதல் வெற்றிக்காக சூர்யா காதலுக்கு ஆப்பு வச்சிட்டாளா. வெறித்தனமான லவ்வு. :LOL:
வெரி பேட் பவி. ;) ஏற்கனவே வாய்க்கா பிரச்சனை!! On spot ல மாட்டிருப்பாளே இந்த அறிவாளி.. :rolleyes:
மைக்க தவிர வேற யாருக்கும் நம்ம ஆள் இரக்கம் காட்டவே இல்லை போல. But அதுக்காக எல்லாம் இவ்ளோ அடி வாங்க கூடாது. போட்டினு வந்தா சூர்யாக்கு நல்லா tough குடுத்துத்தான் ஆகணும். Good flow and justification. All the best.(y):coffee::coffee:
 
PriyaPraveen

Bronze Winner
Surya Noor love romba cutea irukku.....but pavi attitude serilla...ellarum chelam koduthu avaloda gunatha kandukama ippa aluthama maritta... Surya santhosam ivalaukku analadikkuthu ine enna Panna poralo theriyala....
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த pavithra irukaale avala enna panrathu அவன் santhoshama இருந்தா ivaluku enna...... அவன் santhoshaththai azhikkanum nu ninaikirathu romba romba thappu ava நினைச்சா maari thaan first time panninaa ava avana sindurathu naala தானே avan avala thappaa பேசுறான்.... அவன் பேசும் பொது வார்த்தை ah vittuduraan.....நூர் vum சூர்யா vum மூணு வருஷம் avanga காதல் ah valathukuraanga yaarukum theriyala....... இப்போ ethuku pavi வந்து இருக்கா.... இப்போ என்ன panni ava santhoshaththai azhikka poraalo..... Super Super maa.... Semma episode.... Pavi melayum neriya thappu irukku......surya மட்டும் குறை solla முடியாது...
Paviyoda maatrathuku kaaraname suryaathaan but vithiyum sathi panniduchu eni onnum solrathuku illa 🚶🏼‍♀️
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓ நோ!! தன்னோட காதல் வெற்றிக்காக சூர்யா காதலுக்கு ஆப்பு வச்சிட்டாளா. வெறித்தனமான லவ்வு. :LOL:
வெரி பேட் பவி. ;) ஏற்கனவே வாய்க்கா பிரச்சனை!! On spot ல மாட்டிருப்பாளே இந்த அறிவாளி.. :rolleyes:
மைக்க தவிர வேற யாருக்கும் நம்ம ஆள் இரக்கம் காட்டவே இல்லை போல. But அதுக்காக எல்லாம் இவ்ளோ அடி வாங்க கூடாது. போட்டினு வந்தா சூர்யாக்கு நல்லா tough குடுத்துத்தான் ஆகணும். Good flow and justification. All the best.(y):coffee::coffee:
Haha thanks alot 😂… but pavi unmaiyilaye pavam avalai purinchuka yaarum illa ullukullaye vachukiruntha love verithanamaa yosika vachuruchu
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Surya Noor love romba cutea irukku.....but pavi attitude serilla...ellarum chelam koduthu avaloda gunatha kandukama ippa aluthama maritta... Surya santhosam ivalaukku analadikkuthu ine enna Panna poralo theriyala....
Thanks … paviyoda changesku mukiya karanam surya mattumthaan athaan eni anupavika poraan
 
Top