All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுஸ்ரீயின் "ராகங்களில் அவள் ரஞ்சனி" கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராஜசிம்மன் திருமணத்துக்கு சம்மதம் சொல்லியபிறகு இந்த மனோ இப்படி சொதப்புதே???
 

Lakshmi perumal

Bronze Winner
அடியே மனோ உன் மனசை தொட்டு சொல்லு உனக்கு ராஜசிம்மனை பிடிக்காது என்று.
 

Shalini M

Bronze Winner
Epdio mano appa ellarkitavum pesi mano and rajasimman ku tha marriage nu solittaru.....
Analum Ava amma amma Ku samatham illanalum onnum solala....
Marriage kaga waiting sis 😍
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராஜசிம்மனுக்கு வேற பொண்ணு பார்க்கலாம் பொண்ணை கொடுக்க ரொம்ப யோசிக்கிறார்கள்.
 

Lakshmi perumal

Bronze Winner
ராஜசிம்மனின் மாமா கூட அன்பழகன் அளவுக்கு ராஜசிம்மனை புரிந்து வைத்திருப்பாரா என்று தெரியவில்லை.
 

Jailogu

Well-known member
Sis,mano un manasila simman erugan,poi sollathey,vimbu pidigathey, avan nithanama oru mudivi eduthuta athulirundhu maramattan,simma sabapathy vidathey,
 
Top