All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுசரணின் "உயிரின் தேடல் நீய(டா)டி" - கருத்துத் திரி

Lakshmivijay

Well-known member
வாழ்த்துக்கள் அனுசிஸ் 💐💐💐
கதை சூப்பரா இருக்கு அடுத்த பதிவுக்காக வெய்ட்டிங் 😍😍😍
 
AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி sisy😍
 
Chitra Balaji

Bronze Winner
ரவி ah ராம் ah maa.... Confuse ஆகுது..... Varshu ku avana paatthu அவன் kita ஆறுதல் தேடின பிறகு தான் கொஞ்சம் thelinja....... சித்தர் solrathai பாத்தா அந்த கார் la ஆருஷி தான் இருந்து இருக்கான் போல அவன் avanodaya suyathil இல்லமல் இருக்கும் பொது அந்த accident நடந்து இருக்கு Sree அதுல தான் இறந்து போய் இருக்காளா..... அவன் தெரியாமல் தான் panni இருக்கான் avan thaan athuku பரிகாரம் செய்யணும் Avala அந்த thiya shakthi kita irunthu kaapaathanum.... ஆதி irukarathu naala avala survive panna முடியுது..... Payapuraa romba..... ஆதி so sweet.... Avalodaya கனவு நாயகன் ஆருஷி ah.... Super Super maa... Semma episode
 
நன்றி சிஸ்🙏 ... ரவி அண்ணன் ராம் அவனோட தம்பி.. வர்ஷு லவ் பண்றது ரவி. ராம் அதுக்கு ஹெல்ப் பண்றான் சிஸ் 😊
 
Top