All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுசரணின் "உயிரின் தேடல் நீய(டா)டி" - கருத்துத் திரி

ஶ்ரீயின் குடும்பம் அவள் மீது வைத்துள்ள அன்பை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு சகோ
ஆனால் அவளுக்கு அப்படி ஒரு முடிவு வரும் என்று நினைத்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
 
AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

எனக்கும் அவளோட முடிவை எழுதும் எபி மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் என்னுடைய கதைகரு அது தான்.. முடிந்த வரை அதிகம் மனதை பாதிக்கா வண்ணம் கதையை கொண்டு போக முயற்சி செய்கிறேன் sisy😟
 
Chitra Balaji

Bronze Winner
Semma ah different ah kondu poringa maa Ennaku pidichi irukku..... Appo Sree இறந்து மூணு மணி நேரம் aaidichi..... வர்ஷினி ku semma அடி avala எல்லாம் paakka முடியுது avala அந்த suzhnilai ah ஏத்துக்க முடியல அழுகிற.... Innum ava வீடு la therinja enna panna poraangalo ava எப்படி react pannuvaalo.... Ivvallavu sikiram namba heroine ah saagadichi tingale இனிமேல் என்ன ஆகும்..... Super Super maa......nice episode
 
Thank you sisy😊
 
Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa... அழ vechitinga.... வர்ஷினி parents யே இவ்வளவு katharaangana Sree oda parents sollave vendaam.... Varshu vaala avala உணர முடியுது la enna மாறி ஒரு அன்பு maa avanga rendu perukum... Super Super maa
 
AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa... அழ vechitinga.... வர்ஷினி parents யே இவ்வளவு katharaangana Sree oda parents sollave vendaam.... Varshu vaala avala உணர முடியுது la enna மாறி ஒரு அன்பு maa avanga rendu perukum... Super Super maa
எழுதும் போதே என் மனதும் கனத்து விட்டது.. 😟 நன்றி சகோதரி 🙏
 
Top