Chitra Balaji
Bronze Winner
Mithra mela vechcha அளவுக்கு athigamaana காதல் தான் avana இந்த maari behave panna veikithaa....oru நாய் kutty ku அடி பட்டு அந்த கண்ணு தெரியாத பொண்ணு emotional aaguraa nu அந்த நாய் kutty ku treatment கொடுத்து kutikitu வந்தவன்.... Mithra va கஷ்டம் படுத்தி paakanum nu ninaikirathu thappu avan eppo athai உணர poraano..... யாரு வந்தது ava room kula..... மிட்செல் kita avalaala correct ah naa பதில் solla முடியல.... Super Super maa