Puneet
Bronze Winner
Nanga la சுப்புடு மாதிரி..Punitha like mattum podama unga thiramaiya kottungaaavanga vanga
ஒன்லி விமர்சனம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nanga la சுப்புடு மாதிரி..Punitha like mattum podama unga thiramaiya kottungaaavanga vanga
Vaai thana..Palaga vaai irundha mattum podhum ka..vanga namma kadhai adikalam adhuku kooda talent venum
Enakku Karthik than pidikkum harikku angery bird than poduvenAana karthick ah vida hari than adha fulla saptan avanuku onnum ilaya ka
Adha than expect panrennnVaai thana..
Athella aduthavanga therichi oodura alavu pesuvom
Hero va ye pudikalaya omgggEnakku Karthik than pidikkum harikku angery bird than poduven
Sri ka kalakuringa pongaPattiyoda thittu paliyadu karthik than, ,& adhukku avanoda reaction View attachment 4844View attachment 4843
Avanga kalakurathu irukattum neenga kavithaya eduthu vidunga kaSri ka kalakuringa ponga
Oru social service avlo thanSri ka kalakuringa ponga
Clever mithu . Great thought.ஹாய் செல்லகுட்டீஸ்
First of all எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என் கதைலாம் யாரு படிக்க போறான்னு நினச்சேன் பட் நீங்க படிச்ச்சுட்டு நல்லா காமெடியா இருக்கு ரொம்ப சிரிச்சேன் அப்டிலாம் சொல்றதை கேக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு
சரி போதும் போதும் இப்போ எதுக்கு வந்துருக்கனு தான கேக்குறிங்க சும்மா ஒரு ஐடியா தோணுச்சு அத செயல்படுத்தி பார்க்கலாம்னு தான் இப்போ வந்தேன். அப்படி என்ன ஐடியானு கேக்குறீங்களா நானும் ஒரு சைலன்ட் ரீடரா தான் இருந்தேன் சோ இப்போ சைலன்ட் ரீடர்ஸ் violent(summa lululaiku) ரீடர்ஸ் னு எல்லாரும் உங்க திறமையை வெளிக்கொண்டு வரணும்னு நான் ஆசைப்படுறேன்
எல்லாருக்குள்ளயும் கண்டிப்பா ஒரு திறமை இருக்கும் அதை இங்க நீங்க Express பண்ணுங்க எப்படினு தான கேக்குறீங்க இப்போ நீங்க என்னோட கதை ல ஒரு அத்தியாயம் போட்டேனா அந்த அத்தியாயத்துல வர உங்களுக்கு பிடிச்ச situation க்கு இல்லை characters க்கு situational song dedicate பண்ணலாம், இல்லையா memes போடலாம். நீங்களே பாடலாம், வரையலாம், உங்களுக்கு என்ன தோணுதோ பண்ணலாம் அண்ட் ப்ளீஸ் எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கோங்க இது போட்டி இல்லை ஜாலியா பேசலாம் விளையாடலாம் என்ன வேணும்னாலும் பண்ணலாம் அண்ட் முக்கியமா வாங்க பழகலாம் செல்லஙகளா