All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அக்‌ஷரா தேவின் "காலமெல்லாம் உன்னுடன் நான்..." - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
கீர்த்தி...😡😡😡😡
ரொம்ப over ஆ பண்ணாதே...
உங்க அம்மா பண்ணது ரொம்ப தப்பு.. அவங்க காதலை பற்றி ஒரு வார்த்தை கூட வீட்டில் சொல்லவில்லை. சொல்லி எதிர்ப்பு கிளம்பி வீட்டை விட்டு சென்றாலாவது ஒரு நியாயம் உண்டு.. இது சொல்லவும் இல்லை..
மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் எவ்வளவு பெரிய அவமானம்....

எல்லாம் பண்ணிவிட்டு இப்போது குறை கூறாதே மாமா குடும்பத்தை
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீர்த்தி...😡😡😡😡
ரொம்ப over ஆ பண்ணாதே...
உங்க அம்மா பண்ணது ரொம்ப தப்பு.. அவங்க காதலை பற்றி ஒரு வார்த்தை கூட வீட்டில் சொல்லவில்லை. சொல்லி எதிர்ப்பு கிளம்பி வீட்டை விட்டு சென்றாலாவது ஒரு நியாயம் உண்டு.. இது சொல்லவும் இல்லை..
மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் எவ்வளவு பெரிய அவமானம்....

எல்லாம் பண்ணிவிட்டு இப்போது குறை கூறாதே மாமா குடும்பத்தை
Antha ponnu ku aarva kolaru athikam
 

Hanza

Bronze Winner
ராம் பெயருக்கேற்ப ஸ்ரீராம் தான். அவனது ஆளுமை, தந்தை தம்பியுடனான உறவு எல்லாம் அருமை.👌🏻👌🏻👌🏻
கீர்த்திக்கு ஒரு பிரச்சனை எனும்போது அவனது மறுபக்கம் super😍👌🏻

கீர்த்தி தைரியமான பெண்.
நண்பிக்காக சண்டை போடுவதும் ராமுடன் சண்டை போடுவதும் எல்லாம் ரசிக்கத்தக்கது.😍👌🏻

அர்ஜுனும் அவனது நண்பர்களும் அவர்களது சேட்டையும் சிரிக்க வைக்கிறது😂😂😂

சுரேஷ் போன்ற கயவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்...
😡

அருமையான தெளிந்த நீரோட்டமுள்ள கதை.
நன்றி டா. Re run பண்ணியதற்கு
 
Top