All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அகமதியின் "இரவும் அவளும்..." - கருத்துத் திரி

Nayaki

Bronze Winner
அகமதி,
ராஜிமா போஸ்ட் பாத்துதான் நான் நேற்று இரவு படிக்க ஆரம்பித்தேன். ஒரு 2 எபி படிச்சுட்டு இன்னைக்கு தொடரலாம்னு நினைத்த என்னை, முழு கதையையும் படித்த பிறகு தான் தூங்கவே முடிந்த்து. ஒவ்வொரு எபியும் சூப்பராக இருந்த்து. எளிமையான நடையில் அழகான காதல் காவியத்தை படைத்ததற்கு வாழ்த்துகள்...
 
Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றிக்கா.... இதை விட ஒரு பாராட்டுதல் எனக்கு வர முடியாது... நானும் அப்படி தான்.. ஒரு கதையை படிக்க ஆரம்பித்து விட்டால் அக்கதை முடிக்காமல் எனக்கு தூக்கம் வராது... அந்த அனுபவம் அலாதி... சொன்னாலும் புரியாது... அது போல் என் கதையும் உங்கள் மனதில் வியாபித்து இருப்பதே எனக்கு ரொம்ப ரொம்பவே சந்தோஷம் அக்கா... மனப்பூர்வமான நன்றிகள்... வேறென்ன சொல்வது... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 thanks a lot.....
 
Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba nalla irundhathu agamathi.... unga name pola kadhaiyum super.... idhu ungaloda first kadainu solla mudiyathu alavukku azhaga ezhuthi iruntheenga... -ve va edhum sollama nalla finish pani iruntheenga... all the best for ur forthcoming stories..
Thank you so much... kathai ungaluku pudithirunthal athuve enaku santhosham than... athuvey ennaku pothum... thanks a lost... thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Nayaki

Bronze Winner
மிக்க நன்றிக்கா.... இதை விட ஒரு பாராட்டுதல் எனக்கு வர முடியாது... நானும் அப்படி தான்.. ஒரு கதையை படிக்க ஆரம்பித்து விட்டால் அக்கதை முடிக்காமல் எனக்கு தூக்கம் வராது... அந்த அனுபவம் அலாதி... சொன்னாலும் புரியாது... அது போல் என் கதையும் உங்கள் மனதில் வியாபித்து இருப்பதே எனக்கு ரொம்ப ரொம்பவே சந்தோஷம் அக்கா... மனப்பூர்வமான நன்றிகள்... வேறென்ன சொல்வது... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 thanks a lot.....
Fb ல இருக்கியாமா
 
Nayaki

Bronze Winner
Fb இல்லைக்கா... பட் அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டு சீக்கிரம் வந்துறேன்... 😛😛😛😛😛😛😛😛😛
கண்டிப்பா வாம்மா... நிறைய பேர் fbல கமெண்ட் பாத்துட்டுதான் படிக்க வராங்க.. நானுமே நேத்து ராஜிமா போடலைனா இந்த நல்ல கதைய மிஸ் பண்ணியிருப்பேன்...
நான் இப்ப fbல போஸ்ட் போட்டிருக்கேன். லிங்க கேட்டிருங்காங்க கொடுத்திருக்கேன்..
All the very best da
 
Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பா வாம்மா... நிறைய பேர் fbல கமெண்ட் பாத்துட்டுதான் படிக்க வராங்க.. நானுமே நேத்து ராஜிமா போடலைனா இந்த நல்ல கதைய மிஸ் பண்ணியிருப்பேன்...
நான் இப்ப fbல போஸ்ட் போட்டிருக்கேன். லிங்க கேட்டிருங்காங்க கொடுத்திருக்கேன்..
All the very best da
Thank you ka.... sure kandippa sikiram varen... sri akka kitta ithu pathi peasitu innaikey join pannikiren ka...
 
Top