All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma episode... Abi அம்மா தான் விஷ்வா oda amma... Jayshankar family தான் avan family correct... என்ன ஆச்சி ஏன் avangala vittu pirinjaan.. Athuku jayashankar எந்த வகையில் காரணம் nu theriyala ah.... Samyu va அவன் eppo purinjika pooran... Aksharaa thaan அந்த ஹனி Vicky oda lover I think 🤔.. Niki kuda phone la pesinathum ava தான் விக்கி ah pathi visarichathu... Appadi nu naa guess panran let's see... Athuku samyu kita அந்த பேச்சு பேசினா.... Paavam மயக்கமே வந்துடுச்சி avaluku.... Super Super Super mam intersting... Eagerly waiting for next episode....
Thank you sis
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode... Aksharaa mela semma பாசம் போல vishva vuku... விக்கி mela iva love 😍 ah irukaruthu naala தானே vishva samyu va கல்யாணம் pannikitenu solraan... Samyu அது correct ah purinjikanum... Vishva அப்பா ஆக pooran... Rendu peroda feelings semma... Niki and மது semma... மது chellam why maa.. இப்படி அறிய பிள்ளை ah இருக்கியே... Jayshankar தானா வந்து sikitaaru... Super Super Super mam.. Eagerly waiting for next episode...
Thank you sis
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யு ஈஸ்வர் மேல் காதல் வயப்படுவது
விஷ்வாவின் அப்பா ஆவதில் சந்தோஷம்
நிக் மதுவுக்கு உதவ எல்லாம் அருமை
இந்த ஜெய் சங்கர் எதுக்கு இங்க வரரு
Thank you sis....
 
Top