All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
"பெண்களுக்குப் பெண்களே எதிரி"-ன்ற மாதிரியான செயல்கள்தான் எல்லா இடங்களிலும் நடக்குது; தானும் ஒரு மருமகளாய் வாழ்ந்துதான் மாமியார் ஆகிருக்கோம்-ன்றதை மறந்து, அலட்சியமாக மற்றவர்களை நடத்துவாங்க.

அதில், ஈஸ்வரியும் ஒருத்தர். மதிலா மனக்குமறல் நிதர்சனம்.இதையெல்லாம் கடந்து உமை எப்படி சமாளிப்பா?

அருமை @RamyaRaj sis.
 

Vaishanika

Bronze Winner
ஒரு ஸ்னாக்ஸ் செய்யக் கேட்டது குத்தமாய்யா?.!.? கடைவச்சு வியாபாரம் பாக்கற அளவுக்கு செய்யறாங்களே. அரவை மிசினை வச்சிருக்காங்க போல.😃😃😃😃
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MY FAVOURITER HUSPAND & WIFE NOVEL IS jAISAKTHIYIN KANINTHA MANA DEEPANGALAI ORU HUSBAND AND WIFE EPPADI ERUKKANUM ENPATHARKU UTHARANAMAI NINAITHEN BUT THIS NOVEL OVERTAKE PANNIDUM POLA
எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. அதைவிட பிடிச்ச எழுத்தாளர்.அவங்க கதை யோட என் கதையை ஒப்பிட்டு சொன்னது ரொம்ப மகிழ்ச்சி மா❤❤😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உத்தமன் - உமையாள் மனப்பொருத்தம் & மனப்பாங்கு வெளிப்படுத்துன விதம் அருமை @RamyaRaj sis.

இப்பதான் 'குடும்பத்தில்' ஆட்டம் ஆரம்பம் உத்தமா...மத்தவங்களைவிட இன்னும் நீ ஒரு இரண்டு steps முன்னாடி யோசிச்சாதான் check வைக்கமுடியும்; இருந்தாலும் முடிஞ்ச அளவுக்கு உமை பார்த்துப்பா.
ரொம்ப சரியா சொன்னீங்க மா. அப்படி யோசித்தால் மட்டுமே இவன் இவர்களை சமாளிக்க முடியும்.. நன்றி மா❤❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யப்ப்பா .,!!!ரொம்ப பாசக்காரன் தான் 😀
மனைவிக்காக சமைத்து கொடுக்கும் நல்லவன் தான்😍
இந்த குடும்பத்தில் உள்ளவர்களை உமை சமாளித்து விடுவாளா ..?
தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லும் மாமியார் வேற... என்ன பண்ணப்போறாளோ ?
சூப்பர் 😀
நன்றி மா❤❤ அவன் லவ்வர் பாய் 🙈🙈 எல்லாவற்றையும் சமாளிப்பாள் உத்தமன் துணையோடு...
 
Last edited:

Thani

Well-known member
ரொம்ப சேட்டை தான் இவனுக்கு 🙈🙈🙈🙈🙈
ராஜிக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டாள் மிதிலா
அவளும் பாவம் தான் கணவனின் ஆதரவு அவளுக்கு இல்லையே ...
ஒரு ஃகாபி கூட ரசிச்சி குடிக்க முடியலையே எனும் போது ரொம்ப கஸ்ட்மா இருக்கு ...
அதைவிட தன்னுடைய குழந்தையின் பாசம் கூட அவளுக்கு கிடைக்கலைய...
சூப்பர் 😀
 

Vaishanika

Bronze Winner
மதிலா பாவம். காபிகுடிக்கக் கூட நேரமில்லாம வேலை செய்யறா. புள்ங்களை கூட கொஞ்சமுடியலை. மாமியார்,ராஜி அராஜகம் எல்லை மீறிப் போகுது😤😤😤😤😤😤😤😤. சபாஷ் உமை சரியான மூக்குடைப்பை ராஜிக்கு குடுத்தே. உத்தமன் இதேமாதிரி கடைசிவரைக்கும் மாறாம உமைக்கு சப்போர்ட்டா இருக்கனும்.
 
Top