susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் நம்ம பிள்ளைங்கஏற்கனவே ஐஸூ குடுத்துட்டேன் சுசி மேடம். ஆனாலும் பயபுள்ள என்னா அழகா இருக்கு. ஹீரோ ஆர்மியா இருந்தாலும் கருகருவை அதிகமா திட்டவேயில்ல நம்மூ பேப்ஸ். அதனாலதான் சோ சுவீட்டு.
அப்பறம் உங்க கையைப் பத்தி கவலைப்பட்டு வேண்டுதலை மாத்துனதுக்காக நம்மூ பேப்ஸ் சோ கியூட்டு.
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Red heart :heart: ❤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/2764.png)